கிராம சேவையாளர்கள் இனி 06 நாட்கள் 24 மணி நேரம் வேலை

கிராம சேவையாளர்கள் இனி 06 நாட்கள் 24 மணி நேரம் வேலை

அரச நிறுவனங்களில் பொது மக்கள் தினத்தை புதன்கிழமையிலிருந்து திங்கட்கிழமைக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்துக்கு இணங்க கிராம சேவையாளர்களின் பணி நேரத்தையும் வரையறுத்து சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது....
Read More
மக்களின் குறைகேட்டறிய ஜனாதிபதி கிராமங்களுக்கு விஜயம்

மக்களின் குறைகேட்டறிய ஜனாதிபதி கிராமங்களுக்கு விஜயம்

மக்கள் முகம் கொடுத்து வருகின்ற பல்வேறு பிரச்சினைகளையும் மக்களிடமிருந்து நேரடியாகக் கேட்டறிந்து அவற்றுக்குத் தீர்வு வழங்குவதனை நோக்காகக் கொண்டு ஜனாதிபதி கிராமங்களுக்குச் செல்லுவதற்குத் திட்டமிட்டுள்ளார். இதன் முதல்...
Read More
புதிய மெய்வல்லுநர் பயிற்சியாளர்களுக்கான பயிற்சிகள் நாளை ஆரம்பம்

புதிய மெய்வல்லுநர் பயிற்சியாளர்களுக்கான பயிற்சிகள் நாளை ஆரம்பம்

கல்வி அமைச்சுடன் இணைந்ததாக அண்மையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட புதிய பயிற்சியாளர்களுக்கும் தொண்டர் பயிற்சியாளர்களுக்குமான 12 நாள் பயிற்சி நெறி நாளை (25) ஆரம்பமாகவுள்ளது. இதற்கான நேர்முகப்...
Read More
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருப்பதை எதிர்பார்க்கிறோம்

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருப்பதை எதிர்பார்க்கிறோம்

நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது கூட்டத்தொடரில்...
Read More
20 க்கு எதிராக 06 வழக்குகள்

20 க்கு எதிராக 06 வழக்குகள்

20 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு 07 நாட்களுக்குள் அது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்ற நியதிக்கிணங்க நேற்றைய தினம் திருத்தச்...
Read More
ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் மாஅதிபர் மீதான விசாரணைகள் நிறைவு

ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் மாஅதிபர் மீதான விசாரணைகள் நிறைவு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக...
Read More
பிள்ளையானுக்கு இணைத்தலைவர் பதவி

பிள்ளையானுக்கு இணைத்தலைவர் பதவி

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறைவாசம் அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன்...
Read More
ஒக்.04 முதல் உம்ராவுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு

ஒக்.04 முதல் உம்ராவுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு

கொரோனா காரணமாக உம்ராவுக்கு விதி்க்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை படிப்படியாகத் தளர்த்துவதற்கு சவூதி அரேபியா முன்வந்துள்ளது. கொரோனா பரவலைத் தடுப்பதிலான முன்னேற்றத்தையும் உலக முஸ்லிம்களின் எதிர்பார்ப்பையும் கவனத்தில் கொண்டு இந்த...
Read More
தேரர் அடாவடி : அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்

தேரர் அடாவடி : அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்

அரசாங்க அதிகாரிகளின் பணிக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் அடாவடித்தனம் புரியும் அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு புனர்வாழ்வளி்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...
Read More

கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் கொரோனா காரணமாக மூடப்பட்டது

கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தூதரகம் மூடப்பட்டுள்ளதாக தூதரகம் அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் நோக்கங்களுக்காக தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என தூதரகம்...
Read More

Events