அலெப்போவில் இதுவரை இல்லாத மிக மூர்க்கமான தாக்குதல்

0
1

இதுவரை நாளும் இல்லாதவாறு மிக மூர்க்கமான தாக்குதலை ரஷ்ய, அஸதிய கிரிமினல் படைகள் ஹலப் (எலப்போவில்) நேற்று முதல் நடாத்துகின்றன.

ஒரே இரவில் 120 பேரை அதிலும் அதிகமாக குழந்தைகளை கொன்று இவர்கள் செய்யும் ஈனத்தனமாக தாக்குதல்களை தடுப்பதற்கு மனமின்றி முழு உலகும் மௌனமாக நிற்கிறது.

அங்கே நேற்று நடந்த அவலங்களை வர்ணிக்க முடியாமல் உலக மொழிகளெல்லாம் தம் இயலாமையை எண்ணி வெட்கி நிற்கின்றன. (பைரூஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here