அஸ்கிரிய மகா நாயக்க தேரரின் இறுதிச் சடங்கு இன்று

0
0

காலம் சென்ற அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்த ரக்கித தேரரின் இறுதிச் சடங்குகள் இன்று இடம்பெறவுள்ளன.
அன்னாரது பூதவுடல் தற்போது அஸ்கிரிய விகாரையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதிச் சடங்குகள் பூரண அரச மரியாதையோடு இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here