இன்னும் 22 வருடங்களில் நால்வரில் ஒருவர் முதியவர்

0
3

2040 ஆகும் போது இலங்கையின் சனத்தொகையில் 25 வீதமானவர்கள் முதியவர்களாக இருப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பந்துல விக்கிரமாரச்சி தெரிவித்துள்ளார்.

தற்பொழுது இலங்கையின் சனத்தொகையில் முதியோரின் எண்ணிக்கை 13 வீதமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here