இரத்தினபுரிக்கு தொடர்ந்தும் ஊரடங்கு

0
0

இன்று காலை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதும் இரத்தினபுரி பிரதேசத்துக்கான ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இரத்தினபுரி, பெல்மதுல்ல பாதையூடாகப் பயணிப்பதையும் தவிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இரத்தினபுரியில் இருந்து மூன்று கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். 

கொழும்பு 42

புத்தளம் 34

களுத்தறை 26

கம்பஹா 16

கண்டி 07

யாழ்ப்பாணம் 07

இரத்தினபுரி 03

குருநாகலை 03

மாத்தறை 02

காலி 01

கேகாலை 01

மட்டக்களப்பு 01

பதுள்ளை 01

தனிமைப்படுத்தல் நிலையங்கள் 37

வெளிநாட்டவர்கள் 03

மொத்தம் 189

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here