ஈஸ்டர் தாக்குதல் – பூரணமற்ற 40 பைல்கள் திருப்பி அனுப்பி வைப்பு

0
0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் தொடர்புடைய, 40 முழுமையற்ற விசாரணை கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மீண்டும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை நிறைவு செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜயவர்தன இதனை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here