ஊழல் மோசடி விசாரணைகளுக்கு உதவத் தயார்: ஜோன் கெரி

0
2

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் லஞ்ச ஊழல் மோசடி விசாரணைகளை மேற்கொள்ள உதவி செய்யத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.
மேற்படி விசாரணையில் அரச சொத்துக்களை திருப்பிப் பெற உதவும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here