எனக்கெதிரான குற்றச்சாட்டுகளை நிருபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன் : நாமல் ராஜபக்ஸ

0
3

எனக்கெதிரான குற்றச்சாட்டுகளை அமைச்சர் மங்கள சமரவீர நிருபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன் என நாமல் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஸ குடும்பத்தினர் 18 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ளனர் என அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியிரு;நதார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக தனது டிவிட்டரில் அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
namal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here