ஒரே போட்டியில் 15 சிவப்பு அட்டைகள்

0
1

துர்கியில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியொன்றில் 15 விரர்களுக்கு சிவப்பு அட்டைகள் காட்டி மைதானத்திற்கு வெளியே அனுப்பப்பட்டனர்.
ஆரம்பத்தில் ஒரு பௌல் ஒன்றில் ஏற்பட்ட மோதல் போட்டி முடியும் வரை இரு தரப்பு வீரர்களுக்குமிடையே மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது.
கால்பந்தாட்டப் போட்டிகளில் இந்நிகழ்வு கூடிய கவனத்தைப் பெற்றுள்ளது.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here