கலீபா உமரின் எளிமையும் சவுதி அரேபிய சர்வாதிகாரியின் ஆடம்பரமும்

0
0

லத்தீப் பாரூக்
சவுதி அரேபிய மன்னர் சல்மான் அண்மையில் பிரான்ஸின் தென் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார். உலகின் மிகவும் ஆடம்பரமான மிகச்சிறந்த விடுமுறை தலத்துக்கு தான் அவர் விஜயம் செய்தார். 2015 ஜுலை 25ல் மூன்று வாரகால ஆடம்பர விடுமுறையாக இது தொடங்கியது.
இவர் தனது பரிவாரங்களுடன் நைஸ் சர்வதேச விமானநிலையத்தில் இரண்டு ஆடம்பர விமானங்களில் வந்து சேர்ந்தார்.
உறவினர்கள், நண்பர்கள், அடிவருடிகள், கூலிப்படையினர் என சுமார் ஆயிரம் பேர் இதில் அடங்குவர். இவர்களுள் பலர் ஒருவார காலத்திலேயே தமது விடுமுறைத் திட்டத்தை கைவிட்டு விட்டு, 2015 ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை தென் பிரான்ஸில் இருந்து வெளியேற வேண்டியதாயிற்று. காரணம் மன்னர் தங்கியிருந்த ஆடம் பரமாளிகையை அண்டிய பகுதியில் உள்ள கடற்கரை பொதுமக்களுக்கு மூடப்பட்டது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
இந்தஎ திர்ப்பின் காரணமாக மன்னரும் அவரின் பரிவாரங்களும் அங்கு சில அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. இதனால் பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்பட்டு இந்த தென் பிரான்ஸ் விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் முற்றிலும் எதிர்பாராத வகையில் அதை திடுதிப்பெனக் கைவிட்டு விட்டுஅங்கிருந்து மொரோக்கோ நோக்கி பயணமானார்கள்.
“இந்தவிடு முறைபயணமானது உலக சனத்தொகையில் பெரும்பாலானவர்களால் கனவில் கூட நினைத்துப் பார்க்கமுடியாதது. உள்ளுர் சம்பிரதாயங்கள் அனைத்தும் இந்த விடுமுறைக்காக தூக்கி எறியப்பட்டன” என்று ஏ.எப்.பி செய்திச் சேவை இதனை வர்ணித்துள்ளது.
பொதுமக்களின் பணத்தை விரயம் செய்து இவ்வாறானதோர் விடுமுறை பயணத்துக்கான தகுதி மன்னர் சல்மானுக்கு உள்ளதா?ஈரானுக்கும் யெமனுக்கும் எதிராகதனதுஅமெரிக்க இஸ்ரேல் எஜமானர்களின் திட்டத்தைஅமுல்செய்துகொண்டு 2015 மார்ச் முதல் யெமனில் பட்டினியால் வாடும் அப்பாவி முஸ்லிம்களைகுண்டுவீசிகொலைசெய்துகொண்டு இவ்வாறானஒருபயணத்தில் அவர்எவ்வாறுஈடுபடமுடியும்.
சவுதிஅரேபியாயெமனில் மேற்கொண்டகண்மூடித்தனமாகவிமானத் தாக்குதலால் ஆண்கள்இபெண்கள் சிறுவர்கள்இமுதியவர்கள் எனவயதுவித்தியாசம் இன்றிஅப்பாவிமக்கள் வகைதொகையின்றிகொன்றுகுவிக்கப்பட்டனர். புனிதறமழான் மாதத்தில் கூட எவ்விதகட்டுப்பாடுகளும் இன்றிஈவு இரக்கம் இன்றி இந்தக் குண்டுவெடிப்புநீடித்தது. இதன் மூலம் சுமார் 21 மில்லியன் யெமன் மக்கள் பட்டினியால் வாடும் நிலைக்குகொண்டுவரப்பட்டுள்ளனர்.
இதனால் தான் சவுதிமன்னருக்குஓய்வும்இவிடுமுறையும் தேவைப்பட்டதா? இதனால் தான் அவர்உலகின் மிகவும் ஆடம்பரமானஅதிசிறந்தநவீனவசதிகள் கொண்டஉல்லாசபுரியைநாடிச் சென்றாரா? ஓரு காலத்தில் உலகின் அதிசிறந்தபிரமுகர்களும் தலைவர்களும் தங்கிய இடம்தான் பிரான்ஸின் தென் பகுதியில் உள்ள இந்தவெலாரியஸ் மென்ஷன். கற்பாரைகள் நிறைந்தபகுதியில் அழகானகடற்கரைகாட்சிகளோடுபலமீட்டர்கள் தூரம் நீண்டுசெல்லும்கண்ணைக் கவரும் ஒருபிரதேசமே இதுவாகும்.கடற்கரையில் இருந்துநேராக இந்தமாளிகைக்குள் செல்லும் வகையில் மோட்டார்தொடரணிவசதிமற்றும் மின்தூக்கிவசதிஎன்பனவும் ஏற்படுத்தப்பட்டன.
79 வயதானமன்னரைவரவேற்றுஉபசரிக்கபத்துவாகனங்களைக் கொண்டஒருதொடரணிதயார்நிலையில் இருந்தது. தான் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இந்த இடத்துக்குபொதுமக்கள் யாரும் வரக்கூடாதுஎன்றும்இதான் அங்கிருக்கும் காலப்பகுதியில்தனக்குபிரத்தியேகமானகடல்கரைவலயம் ஒன்றுதான் தங்கியிருக்கும் மாளிகையைசுற்றிஉருவாக்கப்படவேண்டும் என்றும் மன்னர்கேட்டிருந்தார்.
சிலகாலங்களுக்குமுன்பிருந்தேமன்னரின் விஜயத்துக்கானதடல்புடல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்குபலசெயற்பாடுகள் இடம் பற்றதாகபொதுமக்கள் தெரிவிக்கின்றனர். புதிதாகயன்னல்கள் பெறுத்தப்பட்டனஇபுதியமலர் வகைகள் வைக்கப்பட்டன.தான் தங்கியிருக்கும் விடுமுறை இல்லத்தின் மாடத்தில் இருந்துதங்குதடையின்றிகாட்சிகளைக் கண்டுகளிக்கஅவருக்குமாடத்தில் அமர்ந்து இருக்கக் சுடியசிம்மாசனம் போன்றஒருஆசனமும் தயாரிக்கப்பட்டுவந்ததாகக் கூறப்படுகின்றது. மன்னரும் அவரின் பரிவாரங்களும் இங்கிருந்து ஏனைய சுற்றுலா இடங்களைப் பார்வையிடச் செல்வதற்காக 400 ஆடம்பரசலூன் வகைக் கார்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டன.
ஏவ்வாறேனும் பொதுமக்களுக்கானகடற்கரை மூடப்பட்டதைஅடுத்துசுதந்திரத்தையும் உரிமையையும் பெரிதாகமதிக்கும் அந்தமக்கள் கொதிப்படைந்தனர். இந்தசுற்றுலாமாளிகையைச் சுற்றி 300 மீட்டர்அல்லது (985 அடி) பிரத்தியேகவலயம் பிரகடனம் செய்யப்பட்டமைக்குஅப்பால் பொதுமக்கள் கடற்கரையும் மூடப்பட்டமையேமக்கள் ஆத்திரமடையகாரணமாயிற்று.கடற்கரையில் இருந்துமாளிகைக்குநேரடியாகஒருமின்தூக்கிஅமைக்கப்பட்டதும் அதற்குபெரும்பாலானகடல்கரைப் பகுதியில் மணல் அகழ்வுகள் இடம்பெற்றமையும் மக்களைமேலும் ஆத்திரமடையச் செய்தது.
கோடைவிடுமுறைஎன்பதுநண்பர்களோடும் உறவுகளோடும் செலவிடுவதற்குஒருசிறந்தகாலப்பகுதியாகும் என்பதுஉண்மையே. ஆனால் அதற்காகஆயிரம் பேரைஅழைத்துச் செல்வதுஎன்பதுசற்றுஅதிகமானதாகும். மன்னர்சல்மானின்பரிவாரங்கள் அந்தகடற்கரைமுழுவதையும் அக்கிரமித்துக் கொண்டனர். அவருக்குமிகவும் நெருக்கமானவர்கள் அவர்தங்கியிருந்தமாளிகையைச் சூழவுள்ள இடங்களைசுற்றிவளைத்துக் கொண்டனர். ஏனைய சுமார் 700 பேர்கேன்ஸ் நகரஹோட்டல்களில் இடம்பிடித்துக் கொண்டனர்.
ஏண்ணெய் வளநாட்டின் இந்தமன்னர்பரிவாரங்களின் வருகையால் அந்த இடத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. பொலிஸ் மற்றும் பாதுகாப்புபிரிவினர்வெவ்வேறு இடங்களிவல் நிலைகொண்டிருந்தனர்.
இந்தப் பிரதேசம் மற்றும் இதனைஅண்டியபகுதிகள்வழமையாகவிடுமுறையைகழிக்கவருபவர்களாலும் சூரியக் குளியலுக்குவருபவர்களாலும் நிரம்பிவழியும் ஒருபிரதேசமாகும். ஆனால் மன்னர்சல்மானின் தனிப்பட்டவிடுமுறைவிஜயத்துக்காககடற்கரைபொதுமக்களுக்கு மூடப்பட்டது. அதுபோக 300 மீட்டர்தனிப்பட்ட கடல் வலயத்துக்குள்ளும் யாரும் வரவிடாமல் தடுக்கப்பட்டது.
மன்னரின் வருகைக்காக இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டகட்டிடபணிகளுக்குஎதிர்ப்புதெரிவித்துஅவற்றைநிறுத்துமாறுகேட்டு இந்தவிலாரிஸ் நகரின் மேயர்பிரான்ஸ் ஜனாதிபதிக்குகடிதம் எழுதினார். முன்னர்சல்மானின் தனிப்பட்டவசதிகள் கருதியே இந்தநிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மன்னரைஅவர்தங்கியிருந்த இடத்தில் இருந்துகடற்கரைக்கும் அங்கிருந்துஅவர்தங்கியிருக்கும் மாளிகைக்கும் மிக இலகுவாகசுமந்துசெல்லக் கூடியவகையில் ஒருதற்காலிகமின்தூக்கிநிர்மாணிக்கப்பட்டது. இதற்கான தூண்களைநிறுவகடற்கரையின் பெரும் பகுதிதோண்டப்பட்டதைமக்கள் கடுமையாகஎதிர்த்தனர்.
மன்னர்சல்மானின் இந்தவிடுமுறைவிஜயமானதுஉண்மையில் உலகில் பட்டினியால் வாடும் மில்லியன் கணக்கானமக்களுக்கு இழைக்கப்பட்டஅநீதியாகும். முஸ்லிம் நாடுகளில் அமெரிக்காஇபிரிட்டன்இமற்றும் ஐரோப்பியநாடுகளால் மேற்கொள்ளப்பட்டயுத்தங்கள் மற்றும் படைஎடுப்புக்கள் காரணமாகசுமார் 59.5 மில்லியன் முஸ்லிம்கள் தமதுசொந்தநாடுகளில் இருந்து இடம்பெயர்ந்துவாழுகின்றனர். இந்தத் தாக்குதல்களில் சவுதிஆட்சியாளர்கள் வெளிப்டையாகவும் சுறுசுறுப்பாகவுமநிதிஉதவிகளைவழங்கியும் ஏனைய வழிகளிலும்ஒத்துழைத்துவருகின்றனர்.
அரசகுடும்பம் என்றகருப்பொருள் இஸ்லாத்துக்குபுதியவிடயம் அல்ல. ஆனால் அங்குபோதிக்கப்பட்டுள்ளஎளிமைமற்றும் பொருப்புக் கூறல் என்பன இங்குதெட்டத்தௌpவாகமீறப்பட்டுள்ளன.
உதாரணத்துக்குகலீபாஉமர்அவர்களின் ஆட்சியின் போதுஒருவர்கலீபாவை இரவுநேரத்தில் சந்திக்கவந்தார். அப்போதுகலீபாஒளிவிளக்கின் துணையில் வேறுஒருவேலையில் மும்முரமாக இருந்தார். கலீபாஉமர்மெதுவாகஅவரிடம் வந்தவிடயத்தைவினவினார். அதுஒருபரஸ்பரநோக்கிலானவிஜயம் என்றுஅவர்பதில் அளித்தார். உடனேகலீபாவிளக்கின் ஒளியைநிறுத்திவிட்டார். அங்கு இருள் சூழ்ந்துகொண்டது. வந்தவர்ஏன் விளக்கைநிறுத்திவிட்டீர்கள் என்றுவினவினார்.
“இந்தவிள்ளில் இருக்கும் ஒளிஅரசுக்குஉரியது. நான்அரசஅலுவல் ஒன்றிலேயேஈடுபட்டிருந்தேன். நீங்கள் வந்திருப்பதுதனிப்பட்டகாரணம். தனிப்பட்டதேவைக்காகஅரசவளத்தைபாவிக்கும் அதிகாரம் எனக்குகிடையாது”என்றுஉமர்பதில் அளித்தார்.
ஏளிமைக்கும் பொருப்புக் கூறலுக்குமானமிகச் சிறந்ததௌpவானதோர்உதாரணமாக இது திகழ்கின்றது.
இதேவேளைசவுதிஅரேபிய ராஜதந்திரிகளும் சிலதனிநபர்களும் பிரான்ஸ் ஆஸ்பத்திரிகளில் மருத்துவசோதனைகளைமேற் கொண்டமைக்காக 3.7 மில்லியன் யூரோக்களைசெலுத்தாமல் வந்துள்ளனர்என்றும் சிலதகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதிமன்னர்பிரான்ஸில் இருந்துபுறப்படுமுன் நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாரிஸ் மருத்துவமனைக்கு 3.7 மில்லியன் யூரோக்களை செலுத்தவதே நல்லது என்று அந்த மருத்துவமனையின் டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறானதோர்மன்னர்எப்படி முஸ்லிம்களின் இரு பெரும் இறை இல்லங்களானமக்காமதீனாஎன்பனவற்றின்; பாதுகாவலராக இருக்கமுடியும் என்பதேதற்போதுமில்லியன் கணக்கான முஸ்லிம்களைகுழப்பத்தில் ஆழ்த்தியுள்ளகேள்வியாகும். மூன்றுவாரகாலவிடுமுறைக்காகபில்லியன் கணக்கானபணத்தைவீணடிக்கும் ஒருவர்எப்படி இஸ்லாத்தின் பிரதிநிதியாக இருக்கமுடியும்?.உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பட்டினியால் வாடுகின்றபோது இப்படிபொதுமக்கள் பணத்தைவீணடிக்கும் ஒருவர்எப்படி முஸ்லிம் உலகின்தலைவராக இருக்கமுடியும்?.
பிரான்ஸின் தென் பகுதிநகரில் சவுதிமன்னரின் விடுமுறைஓய்வுக்காகாகஒதுக்கப்பட்டஆடம்பரவிருந்தினர்மாளிகை
அந்தமாளிகையின் பக்கத் தோற்றமும் பரிவாரங்களில் சிலரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here