குவைத்திலிருந்து மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள்

0
0

குவைத்திலிருந்து வருகை தந்த மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2066 வரை அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் குவைத்திலிருந்து நாடு திரும்பிய 466 பேரில் 330 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டிருந்தனர்.

இலங்கையில் கொரொனா தொற்றாளர்களில் அதிகமான எண்ணிக்கை கடற்படையினராக இருப்பதோடு அதற்கு அடுத்ததாக வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டோர் காணப்படுகின்றனர். வெளிநாட்டிலிருந்த வந்த கொரோனா தொற்றாளர்களில் குவைத்திலிருந்தே அதிகமானோர் வருகை தந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here