சந்திரிக்காவின் கூற்றுக்கு ரவி மறுப்பு

0
1

அரசாங்கம் பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க திரைசேரியில் பணம் இல்லை எனத் தெரிவித்திருந்த முன்னால் ஜனாதிபதி சந்திரக்கா பண்டாராநயக்கவின் கூற்றை நிதியமைச்சர் ரவி கருனாநாயக்க மறுத்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, திரைசேரியில் போதியளவு பணம் உள்ளதாகவும் அரசாங்;கம் செய்ய வேண்டிய பணிகளைச் செய்வதற்கு அது போதும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here