சவ்தியில் தொடர் மழை

0
0

சவ்தி அரேபியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன.
புதன் கிழமையில் இருந்து மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்னும் ஒரு நாள் அது நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வரும் நாட்களில் மணல் சுறாவளியும் தொடர்ந்து வீசும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
b4dba6fb-5b81-41c8-bc51-ec91d45f1813_4x3_296x222 a5f4e098-9a1e-4259-b272-4b277e48c762_4x3_296x222 0851a069-36bc-4512-b9a8-a1b7cf6f82b2_16x9_600x338

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here