சிஐடி வெட்கப்பட வேண்டும் – இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்

0
23

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 22 ஆம் திகதி நிச்சயம் நிறைவேற்றப்படும். ரிஷாட் பதியுதீனை கைது செய்ய முடியாததையிட்டு சி.ஐ.டியினர் வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையகத்துக்கு இன்று (17) கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here