சிங்கப்பூரன் சிற்பி மரணம்

0
1

சிங்கப்பூர் நாட்டின் சிற்பி என அழைக்கப்பட்ட அந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யு மரணமானதாக அந்நாட்டு தகவல்கள் உறுதிப்படுத்திகின்றன.
கடந்த சில நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த அவர் தனது 91 வயதில் காலமானார்.
சிங்கப்தபூரின் முதல் பிரதமரான அவர் 31 வருடங்கள் தனது பதவியில் இருந்தார். சிங்கப்பூர் நாட்டை உலமே ஆச்சரியப்படும் அளவு உருவாக்கினார். இதனால்தான் அவர் சிங்கப்பூரின் சிற்பி என அழைக்கப்பட்டார்.
கடந்த வாரம் அவர் மரணித்து விட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் அந்நாடு அதனை மறுத்திருந்தது.
ஒருவாரம் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு 29 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here