சிரியாவிலேயே அதிகளவில் அகதிகள்

0
2

உலகளாவிய ரீதியில் 25.9 மில்லியன் அகதிகள் வாழ்வதாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு வீதமானவர்கள் சிரியா, ஆப்கானிஸ்தான், தென் சூடான், மியன்மார், சோமாலியான நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இலங்கையில் 1610 அகதிகள் தங்கியுள்ளதாகவும் அவர்களில் 829 பேர் அரசியல் தஞ்சம் கோரியவர்கள் எனவும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா.வின் அகதிகளுக்கான கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்த முடியாத காரணத்தினாலேயே 1959 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பிரகடனத்தில் இலங்கை இதுவரை கையொப்பமிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here