சுதந்திரக்கட்சி அமை்சசர்கள் ராஜினாமா

0
1

அரசாங்கத்தில் உள்ள சுமார் 16 சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து விலக உள்ளதாக டீ.பீ. ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இதில் சில அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் உள்ளடங்குவர். தேர்தலுக்கு முன்னர் இவர்கள் ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here