சுமார் 40 MP க்கள் மஹிந்த சந்திப்பு

0
1

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்து சுமார் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று அவரது கால்டன் இல்லத்தில் சந்தித்துள்ளனர்.
அவரை மீண்டும் அரசியலுக்கு அழைக்கும் முயற்சியில் இது ஒரு முக்கிய திருப்பமாக அமையும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
ஏற்கனவே அவர் சார்பாக செயற்பட்டு வருகின்ற சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுவிலிருந்து நீக்கப்பட்டனர். களுத்துரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபே குனவர்தனவும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மஹிந்த சுதந்தரக்கட்சியில் போட்டியிடலாம் என அக்கட்சி அண்மையில் தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here