ஜனாதிபதி மைத்திரிபால மஹிந்தவை சந்திக்கவில்லை!

0
1

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக இன்று ஊடகங்களில் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தமை ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.
குறிப்பிட்ட இந்த ஊடக செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் “நேற்றிரவு ஜனாதிபதி மைத்ரிபால மகிந்தவை சந்திக்கவில்லை” என ஜனாதிபதி ஊடக பிரிவு சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here