தனது அலுவலகப் பிரதானியாக மகனை நியமித்தார் பிரதமர். சீனா வாழ்த்தியது

0
13

பிரதமர் அலுவலகத்தின் பிரதானியாக தனது மகன் கடற்படை அதிகாரி யோஷித ராஜபக்ஷவை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

அண்மையில் யோஷித ராஜபக்ஷவை சந்தித்த இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹுவெய்,  அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக தூதரகத்தின் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் இந்தப் பதவி முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்கவினால் கையாளப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here