துருக்கி – அமெரிக்கத் தலைவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை

0
0
கடந்த வாரம் சிரியாவில் நிலைகொண்டுள்ள குர்திஷ் படையினர் தொடர்பில் துருக்கிய அதிபர் தெரிவித்திருந்த கருத்துக்கள் இரு தரப்பினரிடையேயும் இராஜதந்திர விரிசல்களை ஏற்படுத்தியிருந்தன. துருக்கியில் இடம்பெறும் வன்முறை நிகழ்வுகளில் தொடர்ந்தேர்ச்சியான பங்கினை குர்திஷ் பிரிவினைத் தரப்புக்கள் வகித்துவரும் நிலையில் அவை கூர்மை பெறுவதைத் தடுக்கும் விதத்தில் சிரியாவில் நிலைகொண்டிருக்கும் குர்திஷ் படைத் தரப்பு தொடர்பான நிலைப்பாடுகளை எடுத்து வருகின்றது.
இந்நிலையில் இரு தரப்பும் உறவுகளை வலுப்படுத்தும் விதத்தில் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதோடு டொனால்ட் ட்ரம்ப்பும் வெகு காலமாக இறுக்கமான பிணைப்புக் கொண்ட அமெரிக்க-துருக்கி உறவுகள் மேலும் இறுக்கமாக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here