தேசிய அரசின், அமைச்சின் செயலாளர்களாக இளைஞர்கள் – பிரதமர் ரணில்

0
3
100 நாள் அரசாங்கத்தில் அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளை வகித்து வந்த சுமார் 14 அமைச்சுக்களின் செயலாளர் பதவிகள் பறிபோகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசாங்கத்தின் அமைச்சுக்களின் செயலாளர்களாக இளைஞர்கள் மற்றும் செயற்திறன் மிக்கவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென, பிரதமர் ரணில் தீர்மானித்துள்ளதன அடிப்படையிலேயே இத் தீர்மானம் மேட்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சு செயலாளர்களாக பதவி வகித்த சிலர், அரசாங்கத்தின் கொள்கை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக செயல்பட்டிருந்தனர். அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மாறாக செயற்பட்டவர்களுக்கே, பதவிகள் பறிபோகும் நிலை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here