“தொழுகை- மத்ஹபுகளுக்கிடையிலான ஒப்பீட்டாய்வு” நூல் வெளியீடு

0
1

கலாநிதி நயீம் மொஹிடீன் (நளீமி) யின் ” தொழுகை- மத்ஹபுகளுக்கிடையிலான ஒப்பீட்டாய்வு” நூல் வெளியீட்டு விழா ஸலாமா கேட்போர் கூடத்தில் ஜமாஅத்துஸ் ஸலாமாவின் தலைவர் உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் தலைமையில் நடைபெற்றது. ஸம்ஸம் பவுன்டேஷன் தலைவர் அஷ்ஷைக் முஃப்தி யூசுப் ஹனீபா பிரதம அதிதியாகவும், ஜாமிஆ நளீமியாவின் இஸ்லாமியக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷைக் ஸீ. அய்யூப் அலி, இலங்கை இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் அஷ்ஷைக் மிப்லி நூர் (நளீமி) ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். கலாநிதி பீ.எம்.எம். இர்பான் (நளீமி) நூலாய்வு நிகழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here