நீர்கொழும்பு மகர சிறைச்சாலைகள் பார்வையாளர்களுக்கு பூட்டு

0
4

கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, மகர சிறைச்சாலைகளில் கைதிகளைப் பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை கைதிகளைப் பார்வையிட முடியாது எனவும் கைதிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here