நைஸாக நழுவிய மஹிந்த; சரத் பொன்சேகா ஹைலைட்ஸ்!

0
1

பாராளுமன்றில் சரத் பொன்சேகா கன்னி உரை ஹைலைட்ஸ்”
முஜீப் இப்ராஹீம்

(முழு வீடியோவும் இணைப்பு) அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தனது கன்னி உரையினை பாராளுமன்றத்தில் ஆற்றினார்.

இதில் ஹைலைட்டான விடயங்கள்…

  • யுத்தம் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்ட தினத்தில் பிரபாகரன் உயிருடன் இருந்தார்.
  • யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கத்தை ராஜபக்‌ஷ குடும்பம் ஏப்பமிட்டுவிட்டது.
  • 2005 ல் ஜனாதிபதி தேர்தலை வெல்ல புலிகளுக்கு மஹிந்த பெருந்தொகை பணத்தை கையூட்டாக கொடுத்தார். அதனை பசில் தன்னிடம் உறுதிப்படுத்தியாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
  • யுத்த வெற்றியை தாங்கள் மாத்திரம் உரிமை கோருவதற்காக மஹிந்தவும் கோட்டாவும் தன்னை திட்டமிட்டு சீனாவுக்கு அனுப்பிவைத்ததாகவும் குறிப்பிட்டார்.

இவரது உரை தொடங்கிய போதே மஹிந்த பாராளுமன்றத்தை விட்டு நைஸாக நழுவிச்சென்றுள்ளார்.

“என்ன வாழ்க்கடா இது” ~ மஹிந்த மைண்ட் வாய்ஸ்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here