பங்களாதேஷில் தொடரும் கொலைகள்

0
1

இன்னுமொரு மதச்சார்பற்ற இணையச் செயற்பாட்டாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது இவ்வருடம் இடம்பெறும் மூன்றாவது கொலையாகும்.
அனன்தா பிஜோய் தாஸ் என்ற இணையச் செயற்பாட்டாளரே இம்முறை கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கொலை மிரட்டல்கள் வந்ததாக அவர் தெரிவித்தார்.
கொலை செய்யப்ட்டவருக்கு சுவீடன் நாட்டில் இடம்பெற்ற சுதந்திர ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர் சுவீடன் வர பங்களாதேஷ் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவருக்கு கொலை அச்சசுருத்தல் இருப்பதாக அதிகாரிகள் காரணம் காட்டினர்.
 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here