பஸ் புரண்டதில் 37 பேர் காயம்

0
3

இன்று பஸ்ஸரயில் இடம்பெற்ற பஸ் விபத்தொன்றில் 37 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
மடொல்சிம விலிருந்து பஸ்ஸர நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியே இவ்வாறு புரண்டுள்ளது. காயமடைந்தோர் பஸ்ஸர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here