பிறை விவகாரத்தைக் கையாள்வது எப்படி? – அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக்

0
1

“திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது”

அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் – பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

பிறை விடயத்தில் தற்போதுள்ள கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் விடயம் கடந்த தினம் இடம்பெற்ற கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்தில் பிறையைத் தீர்மானிக்கும் விடயத்தில் தற்போதுள்ள கட்டமைப்புக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஏழு பேர் கொண்ட ஆலோசணை சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை சபையே பிறையைத் தீர்மானிக்கும் விடயத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும். இதேநேரம் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கொழும்பு பெரிய பள்ளிவாசல் தரப்புக்களிலிருந்து ஆலோசணை சபைக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதற்காக வேண்டி ஐவர் கொண்ட மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here