போதுத் தேர்தலில் களமிறங்கும் 264 சுயேட்சைக் குழுக்கள்

0
2

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 264 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால எல்லை நாளை 19ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால எல்லை முடிவடைந்ததும் தேர்தலை பிற்போடுவதா இல்லையா என்பது தொடர்பான முடிவை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here