போர்ட் சிடி தொடர்பாக விரைவில் முடிவு

0
2

ColomboPortCity-620x3601
கொழும்பு போர்ட் சிடி துறைமுக நகர திட்டம் தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் வாரத்தில் கிட்டப்படும் என அமைச்சர் அர்ஜூன ரனதுங்க தெரிவிக்கிறார்.
தற்போது குறித்த திட்டம் தொடர்பாக அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அதன் முடிவுகள் வந்ததும் தீர்மானம் பெறப்படும் எனவும் தெரிவித்தார்.
குறித்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை தொடர்பாக சீன அரசாங்கம் அதிருப்தியில் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here