மகா நாயக்க தேரரின் மறைவுக்கு ஜம்இய்யதுல் உலமா அனுதாபம்

0
0

மறைந்த அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரரின் மறைவுக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அனுதாபச் செய்தியை வெளியிட்டுள்ளது.
நாட்டில் சமூக நல்லினக்கம் சக வாழ்வு போன்றவற்றுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்களை நினைவு கூர்வதாக ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

We, the All Ceylon Jamiyyathul Ulama, the supreme body of Islamic Theologians, convey our deepest sorrow for the passing away of the Most Venerable Udugama Sri Bauddha Rakitha Thera, Maha Nayaka of the Asgiriya Chapter.

We perceive this event occurred at a crucial juncture of this country as an irreplaceable loss as the Maha Nayaka had devoted his life for the establishment of a just and upright society. At this moment of immense grief, we recall the services of this great religious personality he carried out selflessly for the communal harmony and the national unity, with utter despair.

We firmly believe that determining to adhere to his noble guidance is the best homage we Sri Lankans could pay for this great reformer this country has seen in recent times.

Ash-Sheikh M. M. A. Mubarak

General Secretary

All Ceylon Jamiyyathul Ulama 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here