மஹிந்த அரசாங்கம் என்னைப் புறக்கணித்தது : ஜனாதிபதி

0
0

முன்னைய அரசாங்கத்தில் தான் சுகாதார அமைச்சராகக் கடமையாற்றியபோது தனக்கு இரண்டு சர்வதேச விருதுகள் கிடைத்ததாக ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன குறிப்பிட்டார். உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து ஒன்றும் ஹாவாட் பல்கலைக்கழகத்திடமிருந்து இன்னொரு விருது கிடைத்ததுள்ளது. இவை முன்னைய அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
தான் சுகாதார அமைச்சராக இருந்த 5 வருட காலத்தில் புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனையை குறைக்க பல முயற்சிகள் மேற்கொண்டதாகவும் அவற்றுக்கு முன்னைய அரசாங்கத்தின் தலைவர்களிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here