மைத்திரி மஹிந்த சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டது

0
2

ஜனாதிபதி மைத்திரபால சிரிசேனவுக்கும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் நாளை நடைபெறவிருந்த சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான காரணம் என்னவென்று குறிப்பிடப்படவில்லை.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here