ராஜிதவின் கூற்றை சீன அரசாங்கம் நிராகிரித்துள்ளது.

0
1

குறுந்தூர அதிவேகப் பாதைகளுக்கான செலவுத் தொகையில் 30 பில்லியன் ரூபாயை சீனா அரசாங்கம் விட்டுக்கொடுத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார். இக்கூற்றை சீன அரசாங்கம் மறுத்துள்ளது.
கொழும்பிலுள்ள சீன தூதுவராலயம் சார்பாக பேசவல்ல ஒருவர் குறித்த விடயம் தொடர்பாக குறித்த சீன நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது குறித்த நிறுவனத்திற்கும் இலங்கையின் பாதை அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here