விஸ்டன் இவ்வருட வீரர்கள் ஐவரில் மெதிவ்ஸ்

0
1

இலங்கை அணியின் தலைவர் அன்ஜலோ மெதிவ்ஸ் இவ்வருடத்திற்கான விஸ்டன் சிறந்த வீரர்கள் ஐவரில் இடம்பிடித்துள்ளார்.
இவ்வருடம் இடம் பிடித்துள்ள ஐந்து வீரர்கள் வருமாறு
முஈன் அலி, கெரி பெலன்ஸ், அடம் லித், அன்ஜலோ மெதிவ்ஸ், ஜீடான் படேல்.
குமார் சங்கக்கார இவ்வருடத்திற்கான சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here