10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதிக்கும் காத்தான்குடி மாணவி

1
3

13092182_1022741331145532_691013417517394579_n - Copyலண்டன் Nova Hreod Academy (Swindon, UK) யில் தரம் பத்தில் கல்வி கற்கும் புதிய காத்தான்குடியை பிறப்பிடமாகவும் இங்கிலாந்தின் லண்டன் மாநகரை வசிப்பிடமாகவும் கொண்ட மாணவி றீமா பாயிஸ் blue skies freefall club இனுடாக பறக்கும் விமானத்தில் இருந்து பரசூட் மூலம் பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து ஸ்கைடைவ் செய்தார்.
அண்மையில் இப்பாடசாலையில் நடைபெற்ற விஞ்ஞான பாட பரீட்சை ஒன்றிலும் இவர் முதல் இடத்தைப்பெற்று விருதுபெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

– முஹம்மத் பாயிஸ் –

1 COMMENT

  1. Well done , daughty !
    Shine with bravery and passion 🙂
    Pioneer the path and our kids will follow the rest 🙂
    Baarakallah! Once again 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here