10 மணித்தியால நீர் வெட்டு – கொழும்பு 12,13,14 மற்றும் 15

0
2

திருத்த வேலைகள் காரணமாக கொழும்பு 12,13.14 மற்றும் கொழும்பு 15 பிரதேசங்களில் சனிக்கிழமை (26) இரவு 8.00மணி முதல் ஞாயிற்றுக்கிழமை(27) காலை 6.00மணி வரை நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. மற்றும்; கொழும்பு 11 பிரதேசத்தில் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் குறைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here