Tuesday, November 24, 2020
Home நேர்காணல்

நேர்காணல்

பாதுகாப்பு அமைச்சர் பதவி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியும்

சட்டத்தரணி சுரேண் பெர்ணேன்டோ 19 ஆம் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தில் நீங்கள் காண்கின்ற நன்மையான விடயங்கள் எவை? ஜனாதிபதியின் பதவிக் காலம் இரண்டு...

இனவாதமில்லாத அபிவிருத்தி முயற்சிகளுக்கு எதிர்க்கட்சியிலிருந்து ஒத்துழைப்பேன்

சட்டத்தரணி முஷர்ரப் முதுநபீன் - பாராளுமன்ற உறுப்பினர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உங்களைப் பற்றி ஆரம்பக் கல்வியை பொத்துவில்...

இம்முறை தேர்தலில் வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகம்

மனாஸ் மக்கீன் - நிறைவேற்றுப் பணிப்பாளர் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான இயக்கம் - CaFFE தேர்தல் கன்காணிப்பு என்ற அடிப்படையில் நீங்கள் இந்தத் தேர்தலை எப்படிப்...

‘‘சிந்தனா ரீதியான போராட்டம் என்பது தவறான கருத்து”

உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர் சிந்தன ஜிஹாதய வரதி மதயக் எனும் சிங்கள மொழி ஆக்கத்தின் தலைப்பு , ‘‘சிந்தனா ரீதியான ஜிஹாத் என்பது தவறாகப்...

“இலங்கைக்கான இஸ்லாம் புதிய இஜ்திஹாத் மூலம் சொல்லப்பட வேண்டும்.”

கலாநிதி எம்.எம். நயீம் கலாநிதி எம்.எம். நயீம் அவர்கள் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியாவை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை திரு/கிண்ணியா மத்திய கல்லூரியிலும் உயர் கல்வியை பேருவலை...

சிங்கள தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக நேசித்தால் மாத்திரமே அவர்களது விருப்பத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்

சிரேஷ்ட சட்டத்தரணி தட்சனாமூர்த்தி சிவநாதன் தலைவர், கிழக்குத் தமிழர் ஒன்றியம் கிழக்குத் தமிழர் ஒன்றியம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கங்கள் என்ன? கிழக்கு மாகாணத்திற்கென்று உண்மையாகவே ஒரு தலைமைத்துவம் இல்லை....

“யாருடைய கையால் மென்மையாக அடிவாங்கலாம் என்பதை வைத்தே நாம் முடிவெடுக்க வேண்டும்”

கலாநிதி எம்.எஸ்.எம் அஸீஸ் கலாநிதி அஸீஸ் அவர்கள் வவுனியா மாவட்டத்திலுள்ள பாவக்குளம் என்னுமிடத்தைப் பிறப் பிடமாகக் கொண்டவர்....

“இன ரீதியான கட்சி என்கின்ற வாதம் அடிப்படையிலேயே ஒரு பிழையான கருத்து”

ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் - பொதுச்செயலாளர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான அரசியல் சூழ்நிலையை...

ஹஜ்ஜுக்கான செலவை 6 லட்சத்தை விட குறைக்க முடியாது

அல்ஹாஜ் அஸ்செய்யத் அஹமத் நகீப் மௌலானா - ஹஜ் குழு உறுப்பினர் அல்ஹாஜ் அஸ்ஸெய்யத்...

“முஸ்லிம்கள் ஒருபோதும் இந்நாட்டிற்கு துரோகம் செய்தது கிடையாது”

கலாநிதி ரோசன் ஷா ஜபீர் மொஹொமட் ரோசன் ஷா ஜபீர் அவர்கள் நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொட்டகலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வி மற்றும் உயர்நிலைக்...

“நான் அரசியலில் இருக்கும் வரை ஒருபோதும் முஸ்லிம்களின் கலாசாரம், தனியார் சட்டங்களில் கைவைப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை”

பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்ற வகையில் நீங்கள் இம்முறை தேர்தல் பெறுபேற்றை...

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இனங்களுக்கிடையிலான பிளவுகளையே கோடிட்டுக் காட்டுகின்றன

கலாநிதி ஜெஹான் பெரேரா - சிவில் சமூக செயற்பாட்டாளர் மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தற்பொழுது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்தத்...

Most Read

கொரோனாவிற்குப் பின்னர் வாழைச்சேனை மீனவர்களின் எதிர்காலம்

முஹம்மத் றிழா வாழைச்சேனை பிரதான வீதியில் மீண்டும் வாகன இரைச்சல் கேட்க ஆரம்பித்திருக்கிறது. ஏதோ ஒன்றை தொலைத்த சோகத்தில் பொதுமக்கள் இருப்பது போன்று தென்பட்டாலும், வீட்டை விட்டு வெளியேறியிருப்பது பெரும் நிம்மதியைக் கொடுக்கிறது....

மத்ரஸாக்கள் தொடர்பில் தேடிப் பார்ப்பது எனது பொறுப்பு

தற்போதைய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் போதே மத்ரஸாக்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளீர்ப்பது மற்றும் அவற்றுடைய செயற்பாடுகள் தொடர்பில் முறையான பொறிமுறையொன்றை வகுத்திருந்ததாகவும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன்...

அட்டுளுகம மீண்டும் தனிமைப்படுத்தலில்

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவின் போகஹவத்தை, பமுணுமுல்ல, கிரிமன்துடாவ, கோராவல, அடலுகம மேற்கு, கலஹாமண்டிய ஆகிய 7 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்ட தபால் சேவைகள்...

தனிமைப்படுத்தப்பட்ட பல பிரதேசங்கள் நாளை விடுவிப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்ப்படுவதாக கொவிட் 19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இன்று அறிவித்துள்ளது. கீழ் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களிலுள்ள பொலிஸ் பிரிவுகள்  தனிமைப்படுத்தலில் இருந்து நாளைய...