Tuesday, November 24, 2020
Home Features

Features

கல்முனைப் பிரிப்பிற்கு உடன்பட்டது கல்முனைப் பிரதிநித்துவம்

வை.எல்.எஸ். ஹமீட் கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயம் மீண்டும் இன்று தமிழ் உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் பேசப்பட்டதாகவும் கல்முனைப் பிரதிநிதி பேசவில்லை எனவும் அவரது தலைவர் பேசியதாகவும் பலரும் முகநூலில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....

அடக்க மறுப்பு நியாயமா?

தொகுப்பு: நுஸ்ரத் நிலாம் சமய உரிமை வழங்குவது கொரோனா ஒழிப்புக்கும் முக்கியமானது அருட்தந்தை மா. சக்திவேல் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம்.   முதலாவதாக சர்வதேச ரீதியில் ஏனைய நாடுகளில் அடக்கம் செய்வதற் கான அனுமதி வழங்கப்படுகின்றது. உலக சுகாதார ஸ்தாபனமும்...

அரசாங்கம் முஸ்லிம்களை முட்டாளாக்கின்றதா?

அப்ரா அன்ஸார் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் மாத்திரம் பரவியிருக்க இலங்கையில் கொரோனா வைரஸுடன் இனவாத விஷக்கிருமிகளும் பரவியுள்ளது.கொரோனா வைரஸிற்கு தீர்வு கிடைத்தாலும் இனவாத வைரஸ்களுக்கு இலங்கையில் தீர்வே இல்லை என்பது உறுதியானது.கொரோனா...

உளப்பிளவு நோய்க் குறிகள்

கடந்த பத்தியில் உளப் பிளவு நோய் குறித்தும் அதன் வினோதமான நோய்க் குறிகள் தொடர்பிலும் கலந்துரையாடினோம். இந்தப் பத்தியில் அந்நோய்க் குறிகளை ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் பின்வருமாறு வகைப்படுத்தி நோக்குவோம். பிழையான நம்பிக்கைகள்...

இஸ்லாத்தை ஒதுக்கித் தள்ளும் வளைகுடா நாடுகள்

முஷாஹித் அஹ்மத் இஸ்ரேலுடன் அனைத்து வகையான உறவுகளையும் சுமுகப்படுத்தியுள்ள ஐக்கிய அறபு அமீரகம் இஸ்லாமிய சட்டங்களை தளர்த்தியுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இஸ்ரேலுடன் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்தத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்த அமீரக ஆட்சியாளர்கள்...

பைடனின் வெற்றியை விட டிரம்பின் தோல்வியே அமெரிக்க மக்களின் சாதனை

காமினி வியங்கொட சில சந்தர்ப்பங்களில் நாம் பயணங்களை நிறுத்த வேண்டி வருவது புதிய பயணமொன்றை ஆரம்பிப்பதற்காகவன்றி படுகுழிக்குள் விழுந்து விடாமல் இருப்பதற்கே. பைடனின் எதிர்கால பயணம் தொடர்பாக கருத்துக் கூறுவதற்கு இன் னும்...

#Dead Body Matters#

பியாஸ் முஹம்மத் அரசியலுக்கும் அறிவியலுக்கும் இடையில் அல்லல்படுகின்றன இலங்கையில் மரணிக்கும் உடல்கள். கொவிட் 19 மரணங்கள் 50 ஐத் தாண்டியும் இறந்த உடல்களை என்ன செய்வது என்பது தொடர்பில் இலங்கையிடம் இதுவரை தீர்க்கமான...

நீங்கள் பறித்ததைத் திருப்பிக் கொடுங்கள்

மாஸ் யூசுப் பிரெஞ்சு எழுத்தாளரும் தாராளவாதியுமான பிரடெரிக் பஸ்டியாட் எழுதிய பிரபல நூலான “த லோ” வின் “சட்டம் களவுகளைப் பாதுகாக்கிறது” என்ற அத்தியாயத்தில் “சில சமயங்களில் சட்டமானது நீதிபதிகள், பொலிஸ், சிறைச்சாலை,...

மையத்துக்களுக்காக ஒலிக்கும் குரல்கள்

லத்தீப் பாரூக் ஊழல் நிறைந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் அதே சர்ச்சைக்குரிய மத அமைப்புக்களுக்கும் இடையில் சிக்கித் தவிக்கின்ற குரலற்ற நாதியற்ற முஸ்லிம் சமூகம், கொரோனா வைரஸால் இறந்த முஸ்லிம்களை எரிக்க வேண்டாம், அடக்கம்...

உடல்கள் எரிக்கப்படும் முஸ்லிம்களின் அவலம். மனிதாபிமானமே தேவை

ஷெரீன் அப்துல் சரூர், மினோலி டி சொய்ஸா கொவிட் 19 இனால் மரணிப்பவர்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற கேள்வி ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொள்வதனாலும், அரசாங்கத்தின் அமைச்சர்களும் சுகாதார அதிகாரிகளும் வெளியிடும் மாறுபட்ட...

இலங்கை கொவிட் 19 கொண்டுவந்த வறுமையை ஒழிப்பதற்கான மூன்று வழிகள்

பாரிஸ் ஹத்தாத் சர்வோஸ் உலக வங்கியின் இலங்கை, மாலைதீவு, நேபாள நாடுகளுக்கான பணிப்பாளர் கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக உலகளாவிய வறுமை கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த...

பிரான்ஸ் கேலிச்சித்திரங்களை அவமதித்தல் – ஓர் இலங்கைப் பார்வை

மாஸ் எல் யூசுப் 2020 ஒக்டோபர் 16 இல் சாமுவேல் பட்டியின் தலை துண்டிக்கப்பட்டது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அவர் பாரிஸின் புறநகர்ப் பகுதியான கொன்ப்லான்ஸ் செய்ன்ட் ஹொனரைனில் ஒரு பிரான்சிய மத்தியதர...

Most Read

கொரோனாவிற்குப் பின்னர் வாழைச்சேனை மீனவர்களின் எதிர்காலம்

முஹம்மத் றிழா வாழைச்சேனை பிரதான வீதியில் மீண்டும் வாகன இரைச்சல் கேட்க ஆரம்பித்திருக்கிறது. ஏதோ ஒன்றை தொலைத்த சோகத்தில் பொதுமக்கள் இருப்பது போன்று தென்பட்டாலும், வீட்டை விட்டு வெளியேறியிருப்பது பெரும் நிம்மதியைக் கொடுக்கிறது....

மத்ரஸாக்கள் தொடர்பில் தேடிப் பார்ப்பது எனது பொறுப்பு

தற்போதைய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் போதே மத்ரஸாக்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளீர்ப்பது மற்றும் அவற்றுடைய செயற்பாடுகள் தொடர்பில் முறையான பொறிமுறையொன்றை வகுத்திருந்ததாகவும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன்...

அட்டுளுகம மீண்டும் தனிமைப்படுத்தலில்

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவின் போகஹவத்தை, பமுணுமுல்ல, கிரிமன்துடாவ, கோராவல, அடலுகம மேற்கு, கலஹாமண்டிய ஆகிய 7 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்ட தபால் சேவைகள்...

தனிமைப்படுத்தப்பட்ட பல பிரதேசங்கள் நாளை விடுவிப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்ப்படுவதாக கொவிட் 19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இன்று அறிவித்துள்ளது. கீழ் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களிலுள்ள பொலிஸ் பிரிவுகள்  தனிமைப்படுத்தலில் இருந்து நாளைய...