Friday, December 4, 2020
Home Features

Features

பைடனின் வெற்றியை விட டிரம்பின் தோல்வியே அமெரிக்க மக்களின் சாதனை

காமினி வியங்கொட சில சந்தர்ப்பங்களில் நாம் பயணங்களை நிறுத்த வேண்டி வருவது புதிய பயணமொன்றை ஆரம்பிப்பதற்காகவன்றி படுகுழிக்குள் விழுந்து விடாமல் இருப்பதற்கே. பைடனின் எதிர்கால பயணம் தொடர்பாக கருத்துக் கூறுவதற்கு இன் னும்...

#Dead Body Matters#

பியாஸ் முஹம்மத் அரசியலுக்கும் அறிவியலுக்கும் இடையில் அல்லல்படுகின்றன இலங்கையில் மரணிக்கும் உடல்கள். கொவிட் 19 மரணங்கள் 50 ஐத் தாண்டியும் இறந்த உடல்களை என்ன செய்வது என்பது தொடர்பில் இலங்கையிடம் இதுவரை தீர்க்கமான...

நீங்கள் பறித்ததைத் திருப்பிக் கொடுங்கள்

மாஸ் யூசுப் பிரெஞ்சு எழுத்தாளரும் தாராளவாதியுமான பிரடெரிக் பஸ்டியாட் எழுதிய பிரபல நூலான “த லோ” வின் “சட்டம் களவுகளைப் பாதுகாக்கிறது” என்ற அத்தியாயத்தில் “சில சமயங்களில் சட்டமானது நீதிபதிகள், பொலிஸ், சிறைச்சாலை,...

மையத்துக்களுக்காக ஒலிக்கும் குரல்கள்

லத்தீப் பாரூக் ஊழல் நிறைந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் அதே சர்ச்சைக்குரிய மத அமைப்புக்களுக்கும் இடையில் சிக்கித் தவிக்கின்ற குரலற்ற நாதியற்ற முஸ்லிம் சமூகம், கொரோனா வைரஸால் இறந்த முஸ்லிம்களை எரிக்க வேண்டாம், அடக்கம்...

உடல்கள் எரிக்கப்படும் முஸ்லிம்களின் அவலம். மனிதாபிமானமே தேவை

ஷெரீன் அப்துல் சரூர், மினோலி டி சொய்ஸா கொவிட் 19 இனால் மரணிப்பவர்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற கேள்வி ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொள்வதனாலும், அரசாங்கத்தின் அமைச்சர்களும் சுகாதார அதிகாரிகளும் வெளியிடும் மாறுபட்ட...

இலங்கை கொவிட் 19 கொண்டுவந்த வறுமையை ஒழிப்பதற்கான மூன்று வழிகள்

பாரிஸ் ஹத்தாத் சர்வோஸ் உலக வங்கியின் இலங்கை, மாலைதீவு, நேபாள நாடுகளுக்கான பணிப்பாளர் கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக உலகளாவிய வறுமை கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த...

பிரான்ஸ் கேலிச்சித்திரங்களை அவமதித்தல் – ஓர் இலங்கைப் பார்வை

மாஸ் எல் யூசுப் 2020 ஒக்டோபர் 16 இல் சாமுவேல் பட்டியின் தலை துண்டிக்கப்பட்டது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அவர் பாரிஸின் புறநகர்ப் பகுதியான கொன்ப்லான்ஸ் செய்ன்ட் ஹொனரைனில் ஒரு பிரான்சிய மத்தியதர...

போர்ட் சிட்டி ஊடாக சேவைத்துறையில் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் நாம் தயாரா ?

- ஏ.ஜி. நளீர் அஹமட், கொழும்பு துறைமுக நகர திட்டம் 2014 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விஷேட நகர வர்த்தக வலயமாகவும் 72 வருட சுதந்திர இலங்கையின் கூடிய எதிர்பார்ப்புடன் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொருளாதார...

நெருப்பில் எரித்தாலும் ஈமான் கருப்பதில்லை

முஹம்மத் பகீஹுத்தீன் சீனா தேசத்தின் வுஹான் நகரத்தில் பிறந்த கொரோனா இத்தாலி வழியாக இலங்கை வந்து சேர்ந்தது. இலங்கை மண்ணின் புகழ்பெற்ற ஊடகங்களின்  உழைப்பால் மதத்தைப் பற்றிக் கொள்ளப் பார்த்தது. ஈமக்கிரியைகளுக்கான சுதந்திரம்...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: ட்ரம்பின் சாதனை என்ன?

- பிபிசி ஆய்வாளர் ரெபேகா சீல்ஸ் கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப் அவரது பதவிக் காலத்தில் சாதித்தது என்ன? பொதுவாக அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் உலகின் ஜனாதிபதியாகவே கருதப்படுகிறார். உலக...

இலங்கையில் கல்வித் துறை எதிர்நோக்கும் நெருக்கடிகள்

கலாநிதி றவூப் ஸெய்ன் கல்வி எப்போதும் இந்நாட்டில் ஒரு பொது நலனாகக் கருதப்படுவதோடு,  கல்வியைப் பெறுவதற்கான அணுகல் தொடர்ந்தும் பொதுக் கொள்கையின் முக்கியத் தூண்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. பல தசாப்தங்களாக சமூக மற்றும்...

வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் வாக்குரிமை: மன்னாரா? புத்தளமா? எமக்கே தீா்மானிப்பதற்கு விட்டுவிடுங்கள்.

“30 வருடங்களுக்கு முன்னர் எம்மை ஆயத முனையில் பயமுறுத்தி வெளியேற் றினர். தற்போது எமது வாக்குரிமையை யும் பறித்துவிட்டு விரட்டுவதற்கு முயற்சிக்கன்றனர். இப்போது  நாட்டின் எந்த வோரிடத்திலும் வாக்குரிமையற்றவர்களாக மாறும் நிலை எமக்கு...

Most Read

ஜனாஸா விவகாரத்தில் சர்வதேச சட்டங்களுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு முரணாகவும், ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி உட்பட ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு, சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் பல சர்வதேச உள்நாட்டு அமைப்புகள் விடுத்த வேண்டுகோள்களை...

முஸ்லிம் ஊடகங்களை காப்பாற்ற சமூகம் முன்வருமா?

அப்ரா அன்சார் எல்லாத் திசைகளிலும் யுத்த மேகங்கள் சூழ்ந்திருக்கும் இக்கால கட்டத்தில் மனித நேயத்தை விட மனிதனை அழிக்கும் ஆயுதத்திற்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வருகின்றது .ஆயுதக் கலாசாரம் மேலோங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் நியாயம் காற்றில்...

பலஸ்தீனின் சுதந்திரப் போராட்டத்துக்கொரு நீர்த்துளி வார்ப்போம்

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இணைத் தலைவர், இலங்கை-பலஸ்தீன் நட்புறவுச் சங்கம் (இன்றைய தினம் (நவம்பர் 29 ) ஐக்கிய நாடுகள் சபையால் பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதையிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது) ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 29...

தீமை வென்றது : நீதி மரணித்தது: ஐ. நா.சபை உருக்குலைந்தது : உலகமே முடிவுக்கு வந்தது

லத்தீப் பாரூக் இஸ்ரேல் என்ற யூத நாடு பலஸ்தீன மக்களின் பூர்வீக பூமியில் 1947ல் ஸ்தா பிக்கப்பட்டது. மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் இன்று உலகில் இடம்பெற்று வரும் மோதல்கள், யுத் தங்கள்,...