Friday, December 4, 2020
Home சமூகம்

சமூகம்

கொரோனா தொற்றாளர்களை தொழில்நுட்ப ரீதியாகக் கண்டுபிடிப்பதற்கான Stay Safe

இன்றுடன் நாட்டில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கைக்காக திறந்து விடப்பட்டிருக்கிறது. புதிய இயல்பு நிலையில் வாழ்வதற்கான பல வழிகாட்டல்களை அரசாங்கம் வழங்கியிருக்கிறது. வைத்தியர்களது பரிந்துரைகளையும் மீறி மக்களது அன்றாட வாழ்வில் ஏற்படும்...

மடையர்களாக்கப்படும் மக்கள்

விக்டர் ஐவன் நாடு எந்தளவு பாதாளத்தில் விழ முடியுமோ அந்தளவு பாதாளத்தில் தற்போது வீழ்ந்துள்ள தாகக் கூறமுடியும். வெளியிலிருந்து யாரும் எம்மை இந்த இடத்திற்கு தள்ளவில்லை, மாறாக நாட்டின் தலைவர்கள் கல்விமான்கள் நாட்டுமக்கள்...

இலங்கை கொவிட் 19 கொண்டுவந்த வறுமையை ஒழிப்பதற்கான மூன்று வழிகள்

பாரிஸ் ஹத்தாத் சர்வோஸ் உலக வங்கியின் இலங்கை, மாலைதீவு, நேபாள நாடுகளுக்கான பணிப்பாளர் கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக உலகளாவிய வறுமை கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த...

தயவு செய்து எங்களையும் எங்கள் மதத்தையும் புரிந்து கொள்ளுங்கள்

தமிழில்: முஹம்மத் பகீஹுத்தீன் இது சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அவர்களால், பிரான்ஸ்  ஜனாதிபதி திரு மெக்ரோனையும் ஏனைய சர்வதேச அறிஞர்களையும் விழித்து எழுதிய பகிரங்க மடல் பிரான்ஸ் தலைவர் திரு மெக்ரோன்...

வடக்கின் மீள்குடியேற்றத்துக்காக ஒன்றிணைவோம்

நாளை மறுநாளொருநாள் நானுஞ் சுற்றுஞ் சுமந்து என் மண்ணுக்கு வருவேன் அழுகா என் வேரிலிருந்து அழகாய் விருட்சித் தெழுதலுக்காய் அப்போதுகளில் உங்களின் தம்பியரும் தங்கையரும் தளைத்தொரு புதுயுகம் செய்து எம்மை என் செய்வரோ? ஏற்பரோ மறுப்பரோ ஏற்று மறுப்பரோ. (முல்லை முஸ்ரிஃபாவின் “இருத்தலின் அழைப்பு” என்ற கவிதையில்...

அரவணைக்கும் ஆளுமை கொண்ட மூத்த அறிஞர் முபாரக் ஹஸ்ரத்

- முஹம்மத் பகீஹுத்தீன் நேற்று செவ்வாய் மாலை (27.10.2020) முபாரக் மௌலவி மௌத்தாம் என்ற செய்தியை கேட்டதும் இதயம் கனத்தது. கண்கள் கலங்கியது. உள்ளம் கவலை கொண்டது. நாவு இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன்...

கொரோனாவில் சுயமாக முன்னேறுவது எவ்வாறு?

அறிமுகம் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடுபொருளாதார மற்றும் சமூக கலாசார மற்றும் அறிவியல் ரீதியில் வீழ்ச்சியடையாமல் நாட்டில் உள்ள வளங்களைக் உச்ச  வினைத்திறனாக பயன்படுத்தி எவ்வாறு எதிர் கொள்ளலாம் என ஆராய்வதே  இந்த...

வித்தியாசமான சிந்தனைப் போக்குகள் கொண்டோர் மத்தியில் நிதானமான அணுகுமுறையைக் கைக்கொண்டு உழைத்தவர்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலை வரும் தற்போதைய பொதுச் செயலாளருமான உஸ்தாத் அஷ்ஷெய்க். எம்.எம்.ஏ முபாரக் (மதனி) அவர்களின் மரணச் செய்தி மிகுந்த மனத்துயரைத் தருகின்றது என ஸலாமாவின் தலைவர்...

உயர் பண்புகளுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட பன்முக ஆளுமை: முபாரக் ஹஸ்ரத்

உஸ்தாத் அஷ்ஷைக் எம்.எம்.ஏ முபாரக் ஹஸ்ரத் அவர்கள் மிகப் பெரிய ஒரு ஆளுமையாக திகழ்ந்து இன்று (27.10.2020) வபாத் ஆகிவிட்டார்கள்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவர்களது ஜனாஸாவில் கலந்து கொண்ட பிறகு...

சமூகப் பரவுகைக்கு வந்துவிட்டோமா இல்லையா ?

இன்றைய நிலையில் நம்முன் இருக்கும்  கேள்விகள் இரண்டு. 1) நாம் சமூகப் பரவுகை எனும் நான்காம் நிலைக்கு வந்து விட்டோமா? 2) அப்படியானால் மறுபடியும் ஊரடங்குகள், லொக்டவுன்களுக்குள் செல்லப்போகிறோமா? நாடு தாங்குமா? சம்பவத்துக்கு செல்ல முன், சரித்திரத்தையும்,...

மனித இனத்தின் வசந்த காலம்

கலாநிதி எ.ஏ.எம். ஷுக்ரி, 1981 இல் ஆற்றிய உரையிலிருந்து... “றபீஉ” என்றால் வசந்தகாலம் எனப் பொருள்படும். மரங்கள் தனது இலைகளை உதிர்த்துவிடும். காய்ந்த சருகுகளும் கம்புகளும் நிறைந்து காணப்படும். வெறும் மொட்டையாகவே மரங்கள் காணப்படும்....

நான் ஏன் சிறைப்படுத்தப்பட்டேன் ? பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதிவு

அநியாயமாகக் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமூக செயற்பாட்டாளர் ரம்ஸி ராஸிக் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்த பின்னர் மீண்டும் நேற்று முதல் தனது எழுத்தாணியை உபயோகிக்கத் துவங்கியிருக்கிறார்....

Most Read

ஜனாஸா விவகாரத்தில் சர்வதேச சட்டங்களுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு முரணாகவும், ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி உட்பட ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு, சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் பல சர்வதேச உள்நாட்டு அமைப்புகள் விடுத்த வேண்டுகோள்களை...

முஸ்லிம் ஊடகங்களை காப்பாற்ற சமூகம் முன்வருமா?

அப்ரா அன்சார் எல்லாத் திசைகளிலும் யுத்த மேகங்கள் சூழ்ந்திருக்கும் இக்கால கட்டத்தில் மனித நேயத்தை விட மனிதனை அழிக்கும் ஆயுதத்திற்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வருகின்றது .ஆயுதக் கலாசாரம் மேலோங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் நியாயம் காற்றில்...

பலஸ்தீனின் சுதந்திரப் போராட்டத்துக்கொரு நீர்த்துளி வார்ப்போம்

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இணைத் தலைவர், இலங்கை-பலஸ்தீன் நட்புறவுச் சங்கம் (இன்றைய தினம் (நவம்பர் 29 ) ஐக்கிய நாடுகள் சபையால் பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதையிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது) ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 29...

தீமை வென்றது : நீதி மரணித்தது: ஐ. நா.சபை உருக்குலைந்தது : உலகமே முடிவுக்கு வந்தது

லத்தீப் பாரூக் இஸ்ரேல் என்ற யூத நாடு பலஸ்தீன மக்களின் பூர்வீக பூமியில் 1947ல் ஸ்தா பிக்கப்பட்டது. மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் இன்று உலகில் இடம்பெற்று வரும் மோதல்கள், யுத் தங்கள்,...