Tuesday, November 24, 2020
Home செய்திகள் பிராந்திய செய்திகள்

பிராந்திய செய்திகள்

புத்தர் சிலை சேதம் செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றது ஜம்இய்யத்துல் உலமா

26.12.2018 / 17.04.1440 மாவனல்லை பிரதேசத்தில் நிகழ்ந்துள்ள சமய நிந்தனைக்கான செயற்பாடுகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது. இந்நாட்டில்...

சதகத்துல்லாஹ் நத்வி வபாத். ஜம்இய்யத்துல் உலமா அனுதாபம்

2018.12.27 (1440.04.18) நேற்று (வியாழக்கிழமை இரவு) வபாத்தான அஷ்ஷைக் ஏ.ஸி.எம். சதகத்துல்லாஹ் நத்வி அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலைப்படுகிறோம். அன்னார் கண்டி மாநகர ஜம்இய்யத்துல்...

சிலைகளைச் சேதப்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவனல்லைப் பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தர் சிலைகளைச் சேதப்படுத்திய நிகழ்வை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாகக் கண்டிக்கிறது. இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் இணக்கப்பாட்டைத் தோற்றுவிக்க சமூக நிறுவனங்கள் அயராது...

எனது டயறியின் மறுபக்கம் தமிழ், ஆங்கில நூல்கள் வெளியீடு

ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் மற்றும் அப்ரார் பவுண்டேஷன் என்பன இணைந்து ஏற்பாடுசெய்த டாக்டர் றயீஸ் முஸ்தபா எழுதிய“எனது டயறியின் மறுபக்கம்” நூலின் இரண்டாம் பாகம் மற்றும் டாக்டர் றயீஸின் மகள் தூபா றயீஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எழுதிய “எனது டயறியின் மறுபக்கம்” நூலின் முதலாம் பாகத்தினுடைய நூல் வெளியீட்டு விழா கடந்த 2108.12.23ஆம் திகதிஞாயிற்றுக்கிழமை மகாவலி கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அல்ஹஸனாத் சஞ்சிகையின் ஆசிரியர் அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் (நளீமி) வரவேற்புரை நிகழ்த்தினார். எனதுடயறியின் பறுபக்கம் இரண்டாம் பாகத்தின் நூல் மதிப்புரையை ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உதவித் தலைவர்களுள் ஒருவருமான் அஷ்ஷெய்க் முப்தி யூஸுப் ஹனீபா வழங்கினார். தூபா றயீஸ் ஆங்கிலத்தில்மொழி பெயர்த்த எனது டயறியின் பறுபக்கம் முதற் பாகத்திற்கான நூல் மதிப்புரையை சிரேஷ்ட சட்டத்தரணி ஜாவித் யூஸுப்வழங்கினார். நான் ஏன் எனது தந்தை எழுதிய தமிழ் நூலை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்தேன் எனும் தலைப்பில் தூபா றயீஸ்சிற்றுரை நிகழ்த்தினார்.

மாளிகாவத்தை N.M.W.A அஹதிய்யாவின் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

மாளிகாவத்தை தேசிய முஸ்லிம் நற்பணியக இயக்க ஞாயிறு சன்மார்க்க அஹதிய்யா பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள founders கிண்ண கிரிக்கட் போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி கொழும்பு 14 சென்...

முன்பள்ளி மாணவர்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

வாழைச்சேனை வை.எம்.ஏ முன்பள்ளி மாணவர்களுக்கான குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஈகார்ட்ஸ் நிறுவனத்தினால் குடிநீர் வசதி நிர்மாணிக்கப்பட்டு பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  நிறுவனத்தின் நிறைவேற்று தவிசாளர் ஜுனைட் நளீமி, நிர்வாகப்பணிப்பாளர் பாரூக் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள்,...

முஸ்லிம் காங்கிரஸை தேசிய சூரா சபை சந்தித்தது

தேசிய சூரா கவுன்சில் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமையில் அதன் முக்கியஸ்தர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வியாழக்கிழமை (01) முற்பகல் சந்தித்து...

கருப்புச் சட்டை கவனயீர்ப்புப் போராட்டம்

கருப்புச் சட்டை கவனயீர்ப்புப் போராட்டம் தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு காலி முகத்திடலில் நேற்று பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. 'கறுப்புச்சட்டை கவனயீர்ப்புப் போராட்டம்'...

FOODCO LANKA ருவைஸ் அவர்களுக்கு சிறந்த நிறுவனத்துக்கான விருது

கம்பளை ஆண்டியாக் கடவத்தையின் அல்ஹாஜ் ஜே.எம். ருவைஸ் அவர்களுடைய நிறுவனமான FOODCO LANKA INDUSTRIES இந்த வருடத்துக்கான சிறந்த நிறுவனத்துக்கான STAR விருதை அண்மையில் பெற்றுக் கொண்டது. ஆண்டியாக் கடவத்தையின் வரலாற்றில் இது...

தெஹிவளையில் நாளை இலவச மருத்துவ முகாம்

சிறீ சரணங்கர நலன்புரி சங்கம் ஓழுங்கு செய்துள்ள இலவச மருத்துவ முகாம், நாளை 24ம் திகதி போயா தினத்தன்று காலை 8 மணிக்கு தெஹிவளை சரணங்கர விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. சிறப்பு அதிதிகளாக தெகிவளை...

ஹொரகொட அல்ஹுதா பாடசாலை கட்டிட திறப்பு விழா

Najeeb Deen Foundation அமைப்பின் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாசிகசாலை மற்றும் கணணி அலகுப் பிரிவுடன் கூடிய கட்டிட திறப்புவிழா கடந்த 2018.09.30 அன்று ஹொரகொட அல்ஹுதா முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அல்ஹுதா முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய அதிபர்...

காத்தான்குடியில் இலவச கண் வைத்திய முகாம்

அதாலா பௌன்டேசனின் அனுசரணையுடனும் தேசிய கண்வைத்தியசாலையின் ஒத்துழைப்புடனும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருக்கும் இலவச கண் வைத்திய முகாம் எதிர்வரும் 20.10.2018 சனிக்கிழமை அன்று காத்தான்குடி ஜுமைரா பீச் பலஸில் நடைபெறவுள்ளது. இவ்விசேட...

Most Read

கொரோனாவிற்குப் பின்னர் வாழைச்சேனை மீனவர்களின் எதிர்காலம்

முஹம்மத் றிழா வாழைச்சேனை பிரதான வீதியில் மீண்டும் வாகன இரைச்சல் கேட்க ஆரம்பித்திருக்கிறது. ஏதோ ஒன்றை தொலைத்த சோகத்தில் பொதுமக்கள் இருப்பது போன்று தென்பட்டாலும், வீட்டை விட்டு வெளியேறியிருப்பது பெரும் நிம்மதியைக் கொடுக்கிறது....

மத்ரஸாக்கள் தொடர்பில் தேடிப் பார்ப்பது எனது பொறுப்பு

தற்போதைய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் போதே மத்ரஸாக்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளீர்ப்பது மற்றும் அவற்றுடைய செயற்பாடுகள் தொடர்பில் முறையான பொறிமுறையொன்றை வகுத்திருந்ததாகவும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன்...

அட்டுளுகம மீண்டும் தனிமைப்படுத்தலில்

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவின் போகஹவத்தை, பமுணுமுல்ல, கிரிமன்துடாவ, கோராவல, அடலுகம மேற்கு, கலஹாமண்டிய ஆகிய 7 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்ட தபால் சேவைகள்...

தனிமைப்படுத்தப்பட்ட பல பிரதேசங்கள் நாளை விடுவிப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்ப்படுவதாக கொவிட் 19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இன்று அறிவித்துள்ளது. கீழ் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களிலுள்ள பொலிஸ் பிரிவுகள்  தனிமைப்படுத்தலில் இருந்து நாளைய...