Tuesday, November 24, 2020
Home பத்திகள்

பத்திகள்

பள்ளிவாயலடைப்பும் வாயடைப்பும்

கொரோனாவின் இரண்டாவது அலைக்கு வாய்ப்பில்லை என சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்புக்களும் அறிக்கை விடுத்து வருகின்றன. கொரோனாவை வெற்றி கண்ட மூன்று நாடுகளில் ஒன்றாக இலங்கை பேர் பெற்றிருக்கிறது. படிப்படியாக நிலைமைகள் வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்களும்...

21/4 என்பது எல்லா வகையிலும் இலங்கைக்கான 9/11

லத்தீப் பாரூக் தேவாலயங்களில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்கள் மீது ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைத் தாக்குதல், அதன் பின்னர் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் மற்றும்...

இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக முஸ்லிம்களின் ஜனாஸாவில் அரசியல் செய்யும் ஆட்சியாளர்கள்?

முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் என்று காரணம் கூறி கொரோனா வைரசின் தாக்கத்தினால் மரணிக்கின்ற அனைவரது உடல்களும் எரிக்கப்படும் என்று...

மனிதா! வாழ்க்கை வெல்வதற்கல்ல அது வாழ்வதற்கு; அது அனைவருடனும் பகிர்ந்து வாழ்வதற்கு.

எம். என். இக்ராம் எமது வழமையான வாழ்வு சோலிகள் நிறைந்தது. எமது சோலிகளை நிறைவுசெய்து கொள்ளுமளவு எமக்கு நேரம் போதியதாக இல்லை. நாம் அனைவரும் உழைக்கிறோம். எதற்காக உழைக்கிறோம்? இந்தக் கேள்வியை...

“கலந்துரையாடல் மூலம் உடன்பாடுகளுக்கு வந்து எல்லோரும் ஒன்றிணைந்து இந்தச் சவாலுக்கு முகம்கொடுக்க வேண்டும்.”

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் முழு உலகிலும் பொது மக்கள் கருத்து அடிக்கடி மாற்றத்தை வேண்டி நிற்பதை நாம் வரலாறு நெடுகிலும் அவதானித்துள்ளோம். கறுப்பினத்தவரான ஒபாமா மாற்றத்தை...

வெறுப்புப் பிரச்சாரம் கொரோனாவை விட கொடிய வைரஸாகும்

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இன்று முழு உலகமும் கொரோனா வைரஸ் தொடர்பில் பேசி வருகிறது. இலங்கையில் காலத்துக்குக் காலம் வெறுப்புப் பேச்சுக்களை பரப்பி வருவது இதை விட பெரிய...

மிம்பர் மேடை

பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு என்னவோ தலைப்பிறை கண்டதாக அறிவித்தது போன்றதொரு உணர்வைக் கிளப்பியிருக்கிறது. எங்கும் இது தான் பேச்சு. எந்த இடத்தில் பார்த்தாலும் தேர்தலுக்கான ஆயத்தங்கள். உலமா சபை...

ஜனநாயகம், சமூக நீதி, தேசிய ஒற்றுமை இவையே அரசியல் செயற்பாட்டின் மிக முக்கிய அடிப்படைகள்

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்  ‘மீள்பார்வை பத்தியில் சர்வதேச விவகாரங்களையே அதிகம் எழுதி வருகின்றீர்கள், இலங்கையில் உங்களது அரசியல் செயற்பாடுகள் குறித்த விடயங்களை ஏன் பதிவுசெய்வதில்லை’என ஒருவர் என்னிடம்...

கொரோனா விஞ்ஞானிகள்

நாளுக்கு நாள் புதுப்புது விடயங்கள் உலகில் தோற்றம் பெறுவதற்கேற்ப தமது அறிவில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதை குத்பாப் பிரசங்கம் நிகழ்த்தும் மௌலவிமார் சிலர் வாரத்துக்கு வாரம் நிரூபித்துக் கொண்டே வருகிறார்கள்....

வரலாற்றில் இடம்பெற்ற பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளல்

விக்டர் ஐவன்  -  தமிழில்: ராஃபி சரிப்தீன் இலங்கை தற்போது முகம்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கும் இலங்கையின் புராதன வரலாற்றுக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்புகள் காணப்படுகின்றன. நாட்டு மக்களின்...

பலஸ்தீனை ஒன்றுமைப்படுத்தியிருக்கும் ட்ரம்ப் – நெதன்யாஹுவின் திட்டங்கள்

டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு ஒரு மாதம் கழிவதற்கு முன்பாகவே இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து ஒரு வாக்குறுதியை வழங்கினார். மத்திய கிழக்கு நெருக்கடியைத் தீர்த்து, இஸ்ரேலுக்கும் பலஸ்தீனுக்கும் இடையில் ஒற்றுமையை...

மிம்பர்களின் சுதந்திரம்

தாய்நாட்டின் 72 ஆவது சுதந்திர தினம் முஸ்லிம் பிரதேசங்களில் பரவலாக அனுஷ்டிக்கப்பட்டது. பல பள்ளிவாசல்களும் மரபுகளையெல்லாம் மீறியதொரு சுதந்திரத்துடன் கொண்டாட்டங்களை நிகழ்த்தின. பள்ளிவாசல்களில் உருவம் பொறிக்கப்பட்ட தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. பின்னணி இசையுடன் தேசிய கீதம்...

Most Read

கொரோனாவிற்குப் பின்னர் வாழைச்சேனை மீனவர்களின் எதிர்காலம்

முஹம்மத் றிழா வாழைச்சேனை பிரதான வீதியில் மீண்டும் வாகன இரைச்சல் கேட்க ஆரம்பித்திருக்கிறது. ஏதோ ஒன்றை தொலைத்த சோகத்தில் பொதுமக்கள் இருப்பது போன்று தென்பட்டாலும், வீட்டை விட்டு வெளியேறியிருப்பது பெரும் நிம்மதியைக் கொடுக்கிறது....

மத்ரஸாக்கள் தொடர்பில் தேடிப் பார்ப்பது எனது பொறுப்பு

தற்போதைய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் போதே மத்ரஸாக்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளீர்ப்பது மற்றும் அவற்றுடைய செயற்பாடுகள் தொடர்பில் முறையான பொறிமுறையொன்றை வகுத்திருந்ததாகவும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன்...

அட்டுளுகம மீண்டும் தனிமைப்படுத்தலில்

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவின் போகஹவத்தை, பமுணுமுல்ல, கிரிமன்துடாவ, கோராவல, அடலுகம மேற்கு, கலஹாமண்டிய ஆகிய 7 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்ட தபால் சேவைகள்...

தனிமைப்படுத்தப்பட்ட பல பிரதேசங்கள் நாளை விடுவிப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்ப்படுவதாக கொவிட் 19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இன்று அறிவித்துள்ளது. கீழ் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களிலுள்ள பொலிஸ் பிரிவுகள்  தனிமைப்படுத்தலில் இருந்து நாளைய...