Sunday, November 29, 2020
Home செய்திகள் உலக செய்திகள்

உலக செய்திகள்

முதல் நாளே டிரம்பின் முஸ்லிம் தடை நீக்கப்படும்

புதிய அமெரிக்க ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் 'ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், நாடாளுமன்றத்தின் துணையுடன் குடியேற்றச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நவீனமாக்கப்படும். குறிப்பாக முறையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 1.10 கோடி பேர் தங்கள்...

சீனாவில் முஸ்லிம் பயங்கரவாதக் குழு இருந்ததற்கு தடயங்களில்லை – அமெரிக்கா

உய்குர் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளுக்கு சீனா காரணமாகச் சொல்லுகின்ற கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய அமைப்பை ( ETIM) புதிய அமெரிக்க சட்ட திட்டங்களை வெளியிடும் பெடரல் பதிவேட்டின் பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் இருந்து...

80 வீடுகள் பலஸ்தீனில் தரைமட்டமாக்கப்பட்டதற்கு எதிராக இல்ஹாம் குரல்

இரண்டாவது முறையாகவும் அமெரிக்க காங்கிரஸுக்குத் தெரிவாகியுள்ள இல்ஹாம் ஒமர் நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரையிலுள்ள பலஸ்தீனக் கிராமங்களில் சர்வதேசச் சட்டங்களையும் மீறி இஸ்ரேல் மேற்கொண்டு வரும்...

முடிவு அறிவு அறிவிக்கப்படாத 4 மாநிலங்களிலும் பைடன் முன்னிலையில்

ஜனாதிபதியாவதற்குத் தேவையான 270 வாக்குகளில் 253 வாக்குளைப் பெற்று ஜோ பைடன் முன்னணி வகிக்கும் நிலையில் முடிவுகள் அறிவிக்கப்படாத 05 மாநிலங்களில் நான்கு மாநிலங்களில் பைடன் முன்னணி வகிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள்...

முடிவுகளை வெளியிட முடியாதவாறு டிரம்ப் குழப்பம் – முடிவுகள் மேலும் தாமதமாகும்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் தோல்வியடைவதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தெரியத் தொடங்கியுள்ளன. இந்த வகையில் 1992 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜோர்ஜ் டப்.புஷ் ஒரே தடவையில் தோற்றதற்கு அடுத்த...

அதிகமான முஸ்லிம்கள் பைடனுக்கு வாக்களிப்பு

பலமட்டங்களிலும் முஸ்லிம்கள் தெரிவு இம்முறைய தேர்தலில் அதிகளவில் பங்கெடுத்ததுக்கு மேலதிகமாக காங்கிரஸுக்கான உறுப்பினர்களையும் முஸ்லிம்கள் வென்றுள்ளனர். கடந்த முறை பிரதிநிதிகள் சபைக்குத் தெரிவாகியிருந்த மூன்று முஸ்லிம் பெண்களும் இம்முறை மீளவும் தெரிவாகியுள்ளனர். மின்னோசிட்டாவிலிருந்து (5...

ஜோசப் பைடன் முன்னணியில். டிரம்புக்கு முன்னரை விட அதிக வாக்குகள்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் தோல்வியடைவதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தெரியத் தொடங்கியுள்ளன. இந்த வகையில் 1992 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜோர்ஜ் டப்.புஷ் ஒரே தடவையில் தோற்றதற்கு அடுத்த...

பிரான்சிய ஜனாதிபதி மெக்ரோனுக்கு எதிராக இஸ்லாமிய உலகில் ஆர்ப்பாட்டம்

நபிகளார் குறித்த கேலிச் சித்திரம் மற்றும் இஸ்லாம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து கடந்த வெள்ளிக் கிழமை இஸ்லாமிய உலகின் முக்கிய நகரங்களில் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள்...

2021 இல் கனடாவில் 1.2 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உள்வாங்கப்படுவர்.

கனடாவின் பொருளாதாரம் மற்றும் தொழிற்சந்தையில் நிலவும் இடைவெளியைக் குறைப்பதற்கு 1.2 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நாட்டில் குடியேற சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக கனேடிய குடிவரவு குடியகழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது. வடஅமெரிக்கக் கண்டத்தில் ஐக்கிய அமெரிக்காவை விட...

துருக்கியில் பாரிய நில அதிர்ச்சி

நேற்றைய தினம் துருக்கியின் இஸ்மிர் நகில் 7.0 ரிக்ச்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்ச்சியினால் 25 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதோடு, சுமார் 800 பேர் காயமடைந்துள்ளனர். கட்டிட இடுபாடுகளின் கீழ் மேலும் பலர்...

நிலவில் பாங்கொலி கேட்டிருக்கச் சாத்தியமில்லை – ஆய்வுகள் தகவல்

"நிலவில் கால் பதித்த முதல் மனிதரான, அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட் ராங் நிலவில் இறங்கிய தருணத்தில் ஒரு வினோதமான ஒலியைக் கேட்டார். அந்த ஒலி என்னவென்று அப்போது அவருக்குத் தெரியவில்லை....

மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம் பற்றிய புரிதலில்லை

மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் முஹம்மது நபிகள் குறித்த புரிதல் இல்லை," என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பிரான்ஸில் இஸ்லாத்திற்கு எதிரான...

Most Read

ஜனாஸா விவகாரத்தில் சர்வதேச சட்டங்களுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு முரணாகவும், ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி உட்பட ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு, சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் பல சர்வதேச உள்நாட்டு அமைப்புகள் விடுத்த வேண்டுகோள்களை...

முஸ்லிம் ஊடகங்களை காப்பாற்ற சமூகம் முன்வருமா?

அப்ரா அன்சார் எல்லாத் திசைகளிலும் யுத்த மேகங்கள் சூழ்ந்திருக்கும் இக்கால கட்டத்தில் மனித நேயத்தை விட மனிதனை அழிக்கும் ஆயுதத்திற்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வருகின்றது .ஆயுதக் கலாசாரம் மேலோங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் நியாயம் காற்றில்...

பலஸ்தீனின் சுதந்திரப் போராட்டத்துக்கொரு நீர்த்துளி வார்ப்போம்

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இணைத் தலைவர், இலங்கை-பலஸ்தீன் நட்புறவுச் சங்கம் (இன்றைய தினம் (நவம்பர் 29 ) ஐக்கிய நாடுகள் சபையால் பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதையிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது) ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 29...

தீமை வென்றது : நீதி மரணித்தது: ஐ. நா.சபை உருக்குலைந்தது : உலகமே முடிவுக்கு வந்தது

லத்தீப் பாரூக் இஸ்ரேல் என்ற யூத நாடு பலஸ்தீன மக்களின் பூர்வீக பூமியில் 1947ல் ஸ்தா பிக்கப்பட்டது. மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் இன்று உலகில் இடம்பெற்று வரும் மோதல்கள், யுத் தங்கள்,...