Friday, December 4, 2020
Home கட்டுரைகள் பெண்கள்

பெண்கள்

அப்ரா இல்யாஸின் சிறகடிக்கும் நிலவு கவிதை நூல் வெளியீடு

கவிதாயினி சகோதரி அப்ரா இல்யாஸ் அவர்களின் சிறகடிக்கும் நிலவு எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீட...

உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி

உலகின் முதல் பல்கலைக்கழகமான அல் கரவைன் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் பாத்திமா அல் ஃபிஹ்ரி எனப்படும் அறிவுஜீவி ஆவார். இப் பல்கலைக்கழகம் சாதாரண கல்வி நிலையமாகவே தொடங்கப்பட்டது. அதில் பல்வேறு தத்துவஞானி களும், கல்விமான்களும் தமது கல்வியைப்...

பெண் காதி நியமனத்துக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகாரம்

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்தின் போது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையின்படி உரிய வயதையடைந்த தகுதியான பெண் காதிகளை நியமிப்பதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். தகுதி என்பது ஷரீஆவிலும் பிக்ஹிலும் உயர்ந்த கல்விப்...

முஸ்லிம் விவாகம், விவகாரம், விகாரம் 

 - பாத்தும்மா நாச்சியா -   66 வருடங்களுக்கு முன்னான ஒரு சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கென முன்னம் நியமனமான பல குழுக்களுக்கும் மேலதிகமாக கடைசியாக நியமனமான குழு ஒன்பது வருடங்களின் பின்னர் சமர்ப்பித்துள்ள அறிக்கை கண்டு கொள்ள முடியாது போன தீர்வுகள் ஒரு புறம் இருக்க அது கிளறிவிட்டுள்ள பிரச்சினைகளோ ஏராளம். ஒன்பது வாரங்களில், மித மிஞ்சிப்போனால் ஒன்பது மாதங்களில் சமர்ப்பித்திருக்கக்கூடிய ஓர் அறிக்கை ஒன்பது வருடங்களின் பின்னர் முரண்பாடுகள் கொண்ட இரு அறிக்கைகளாகச் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கது. காரணம், குழு இரண்டாகப் பிளவுபட்டிருப்பது. அறிக்கை தயாரிப்பின் போது குழு இரண்டாகப் பிளவுபட்டுவிட்டது என்றுதான் அனைவரும் கருதுகின்றோம். உண்மை அதுவல்ல. கமிட்டி ஆரம்பிக்கும் முன்னமேயே அவர்கள் பிளவுபட்டிருந்தனர் என்பது தான் உண்மை.   முரண்பட்டாலும் கூட இருசாராரும் இரண்டு விடயங்களில் ஒன்றுபட்டிருப்பது போலத் தெரிகின்றது. ஒன்று, பெண்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றது என்பதில். மற்றது, ஒழுங்கீனமும், ஊழல்களும் நிறைந்தனவாகத்தான் காஸி நீதிமன்றங்கள் இருக்கின்றன என்பதில். பிரச்சினைகள் இருப்பின் அவற்றை அணுகுவதற்கு சில வரைமுறைகளை வகுத்துக் கொள்வது அவசியம். நூற்றாண்டு காலங்களாகப் பெண்களுக்குப் பிரச்சினைகள் இருந்து...

2018 ஆம் ஆண்டுக்கான சமூக சேவை தேசகீர்த்தி நாமம்

- அனஸ் அப்பாஸ் - அக்குரணையைச் சேர்ந்த அப்துல் காதர் அப்துல் ரஸ்ஸாக் - செய்யத் ஹபீம் மெளலானா தூஃபது மஹ்கூமா தம்பதிகளின் புதல்வியாம் பாத்திமா ஸிமாரா அண்மையில் “தேச கேர்த்தி அரச தேசிய...

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத் திருத்த அறிக்கை; ஒழித்து விளையாடும் பொறுப்பாளர்கள்

- மாலிக் பத்ரி - முஸ்லிம் விவாக-விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சலீம் மர்ஸூப் தலைமையிலான குழுவின் அறிக்கை  நீதியமைச்சர் தலதா அதுகோரலவிடம் கையளிக்கப்பட்டு ஆறுமாதங்களின் பின்னர் நீதியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தத்திற்காக...

50 நாடுகளுடன் போட்டியிட்டு செஸ் செம்பியனாகிய சைனப் சௌமி

- அனஸ் அப்பாஸ் - இரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்து வருகின்றார். கண்டிஉயர்கல்லூரியில் (Kandy High School) உயர்தர...

11 வருடங்கள் தொடர்ச்சியாக பாடசாலை சென்ற ரிம்லா!

- அனஸ் அப்பாஸ் - வெலிகமை, கல்பொக்கையைச் சேர்ந்த ஹுசைன் ரியாஸ் – பாத்திமா தம்பதிகளின் மூத்த புதல்வி பாத்திமா ரிம்லா வெலிகமை அரபா மத்திய கல்லூரியில் அண்மையில் வெளிவந்த 2017 ஆம் ஆண்டின்...

மதுபானத் தடைச்சட்டத்திற்கு எதிராக 21 பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

மதுபானத் தடைச்சட்டத்திற்கு எதிராக 21 பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல். மதுபானம் விற்பது, வாங்குவது மற்றும் மதுபானச் சாலைகளில் பெண்கள் பணிபுரியத் தடைவிதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பெண்கள் குழுவொன்று வழக்குத் தொடர்ந்துள்ளது. பெண்களுக்கு மதுபானம் விற்றல், வாங்குதல் மற்றும்...

இலங்கையில் கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

இலங்கையில் கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு – மெக்ஸி பெர்னாண்டோ இலங்கையில் சட்டவிரோத கருக்கலைப்புகள் அதிகரித்துள்ளதாக டொக்டர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இலங்கை கத்தோலிக்கச் சபையின் ஏற்பாட்டில், பொரளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர், இலங்கையில்,...

அரசியல் செயற்பாட்டில் பெண்களின் வகிபாகம் பற்றிய ஷரீஆவின் நிலைப்பாடு

 - முஹம்மத் பகீஹுத்தீன் - நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் ஆண் பெண் இருபாலாரதும் இணைந்த செயற்பாடு என்பதே அல்குர்ஆனிய சிந்தனையாகும். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலும் ஸஹபாக்களின் வாழ்வுமுறையும் இதற்கு நடைமுறை வடிவம் கொடுத்துள்ளதை...

தேசிய விருதுடன் இங்கிலாந்து மகாராணியின் கரங்களால் சர்வதேச விருது பெற பயணிக்கும் ரஸ்னி ராஸிக்

- அனஸ் அப்பாஸ் - சிறுவர் வழிநடாத்தல் மற்றும் ஆலோசனை வழங்குனர், சமூக செயற்பாட்டாளர், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு (UNHCR) இன் இலங்கையிலுள்ள Muslim Aid உடன் இணைந்த அகதிகளுக்கான அமைப்பின்...

Most Read

ஜனாஸா விவகாரத்தில் சர்வதேச சட்டங்களுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு முரணாகவும், ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி உட்பட ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு, சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் பல சர்வதேச உள்நாட்டு அமைப்புகள் விடுத்த வேண்டுகோள்களை...

முஸ்லிம் ஊடகங்களை காப்பாற்ற சமூகம் முன்வருமா?

அப்ரா அன்சார் எல்லாத் திசைகளிலும் யுத்த மேகங்கள் சூழ்ந்திருக்கும் இக்கால கட்டத்தில் மனித நேயத்தை விட மனிதனை அழிக்கும் ஆயுதத்திற்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வருகின்றது .ஆயுதக் கலாசாரம் மேலோங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் நியாயம் காற்றில்...

பலஸ்தீனின் சுதந்திரப் போராட்டத்துக்கொரு நீர்த்துளி வார்ப்போம்

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இணைத் தலைவர், இலங்கை-பலஸ்தீன் நட்புறவுச் சங்கம் (இன்றைய தினம் (நவம்பர் 29 ) ஐக்கிய நாடுகள் சபையால் பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதையிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது) ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 29...

தீமை வென்றது : நீதி மரணித்தது: ஐ. நா.சபை உருக்குலைந்தது : உலகமே முடிவுக்கு வந்தது

லத்தீப் பாரூக் இஸ்ரேல் என்ற யூத நாடு பலஸ்தீன மக்களின் பூர்வீக பூமியில் 1947ல் ஸ்தா பிக்கப்பட்டது. மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் இன்று உலகில் இடம்பெற்று வரும் மோதல்கள், யுத் தங்கள்,...