Tuesday, November 24, 2020

கலை

கலாபூஷண விருது – 2018 : விண்ணப்பம் கோரல்.

அரச கலாபூஷண விருது 2018 : விண்ணப்பம் கோரல். இலங்கையின் கலை இலக்கியத்துறைகளுக்கு அளப்பெரும் பங்காற்றிவரும் கலைஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளுக்கு வருடந்தோறும் அரசின் உயர்விருதான கலாபூஷணம் விருது வழங்கப்படுகின்றது. முஸ்லிம் கலைஞர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பு...

தேசிய இளைஞர் மாநாடு 2018

இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர்கள் மன்றம் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள 'தேசிய இளைஞர் மாநாடு' ஏப்ரல் மாதம் 20 ஆம் 21 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இது குறித்து, இலங்கை அபிவிருத்தி...

துரைவி விருதுக்காக விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!

2017 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்தவைத் தேர்ந்தெடுக்கப்பட்டு துரைவி விருது வழங்கப்படவுள்ளது. தெரிவுச் செய்யப்படும் சிறந்த நூல் ஒன்றுக்கும் தலா 10,000.00 ரூபாவும், விருதும், சான்றிதழும் வழங்கப்படும். கட்டுரைத் தொகுப்பு கட்டுரைத் தொகுப்பு கலை...

மன்னிக்க தெரிந்த உள்ளம் மனிதருள் மாணிக்கம்

மொழிமாற்றம்: முஹம்மது பகீஹுத்தீன் நெஞ்சை தொடும் ஒரு சம்பவம் திடீரென்று அழைப்பு மணியோசை வருகிறது. 'ரெம்ப அவசரம் சீக்கிரம் வாருங்கள்' என்று பதட்டத்துடன் அந்த அழைப்பு வந்தது. ஆம் அது ஒரு அறுவை சிகிச்சை டாக்டர்....

இலக்கிய மாதம் | ஒரு முழுமையான பார்வை

-இஸ்பஹான் சாப்தீன்- செப்டம்பர் மாதம் வந்தால் இலக்கியவாதிகளுக்கும் வாசகர்களுக்கும் நூல் வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கும் பருவ காலமாலமாகத் திகழ்கிறது. இலங்கைச் சூழலில் இப்படி ஒரு மாதம் ஒதுக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். இம்மாதத்தையொட்டி நாட்டின்...

சமூகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்த ஆளுமை மர்ஹூம் அஷ்ரப் ஹுஸைன் 

வை.எம்.எம்.ஏ அமைப்பின் முன்னாள் தலைவரும், மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தின் செயலாளரும், பிரபல சமூக சேவையாளருமான அஷ்ரப் ஹுஸைன் தனது 72 ஆவது வயதில் கடந்த சனிக் கிழமை (16) காலமானார். அன்னாரின் ஜனாஸா...

தேவை : வலி தெரியாமல் உழைக்கும் அலிகள்

 - எம்.எப்.முஹம்மத் - எமது காலப்பிரிவில் சமூக மாற்றத்தையும் அரசியல் மாற்றத்தையும் மிகச் சிறந்த முறையில் அடையாளப்படுத்திய பாத்திரம் மொஹமட் அலி தான். (கறுப்பின மக்களுக்காக தோன்றிய) மாட்டின் லூதர் கிங்கை விடவும் அமெரிக்க...

இளம் நாடகக் கலைஞர்களுக்கு மக்கள் அரங்க விண்ணப்பம் கோரல்

இலங்கை மக்கள் அரங்க நாடகச் செயற்திட்டத்தின் நான்காவது கட்டம் வடக்கில் ஆரம்பமாக உள்ள நிலையில் தகுதிவாய்ந்த, ஆர்வமுள்ள இளம் நாடகக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது. இச் செயற்திட்டம் நுண்கலை மற்றும் அழகியல் பல்கலைக்கழகம், மாகாணக்...

கடல் தாண்டி ஓருளத் துடிப்பு!

 - இஸ்பஹான் சாப்தீன் - கதிரவனின் சுட்டெரிப்பு கறு இரவின் குளிர்கதப்பு கட்டாந்தரைக் கல்லுடைப்பு கை நிறைய தோலரிப்பு கடல் தாண்டி என் பிழைப்பு கடன் அடைக்க இவ்வுழைப்பு. காசுக்காரனாய் நினைப்பு காசு தராது உன் அணைப்பு. கைபேசியில் உன் அழைப்பு கடத்தி விடும் என் களைப்பு. கலர்...

facebook நின்று போனால்

என்றோ ஒரு நாள் fb நின்று விடின் சதாவும் பார்த்தவர் சைக்கோ போல் அலைவார். கரியால் சுவரில் ஹாய் ப்ரெண்ட்ஸ் என்று பெரிதாக எழுதுவார் பின்னர் அழிப்பார். கல்யாண அல்பத்தை கனகாலம் பின்னாலே லைற்றாகப் பார்ப்பார் லைக் இன்றித் தவிப்பார். சிமெண்டுப் பேப்பரிலும் சில வரிகள் படிப்பார் கொமண்ட்ஸ் போட முடியாது கோபத்தில் துடிப்பார். எடுக்கின்ற...

ஞானமே சிறை சென்றால்… என்ன வரும்?

காவியத்தில் காவியை கண்டதுண்டு காவியைக் காவலர் காவியதைக் கண்டதுண்டா   சார எலி பிடித்துக் கண்டதுண்டு கிலி பிடித்துக் கண்டதுண்டா?   சிறை சென்றால் சிலருக்கு ஞானம் வரும். ஞானமே சிறை சென்றால்... என்ன வரும்?   தன் வாயால் தானே மாட்டுவது தவளை மட்டுமல்ல 'தேர' யும் தான்.   படமெடுக்கும் நாக பாம்பு பாய்ந்து கொத்தும் படம் காட்டும் நாக பாம்பு பயந்து சரணடையும்.   ...

"முத்தம்" அன்புணர்ச்சியின் மொத்தம்

 - இஸ்பஹான் சாப்தீன் - முத்தம் என்பதை இரு இதழ்களைக் குவித்து ஒரு மென்தோலில் பதிக்கையில் ஏற்படும் ‘இச்’ என்ற சத்தம் என்றே நினைத்திருப்பீர்கள். நானோ, ‘முத்தம் அன்புணர்ச்சியின் மொத்தம்’ என்கிறேன். தன் குழந்தையை முதன் முதலில் காணும்...

Most Read

கொரோனாவிற்குப் பின்னர் வாழைச்சேனை மீனவர்களின் எதிர்காலம்

முஹம்மத் றிழா வாழைச்சேனை பிரதான வீதியில் மீண்டும் வாகன இரைச்சல் கேட்க ஆரம்பித்திருக்கிறது. ஏதோ ஒன்றை தொலைத்த சோகத்தில் பொதுமக்கள் இருப்பது போன்று தென்பட்டாலும், வீட்டை விட்டு வெளியேறியிருப்பது பெரும் நிம்மதியைக் கொடுக்கிறது....

மத்ரஸாக்கள் தொடர்பில் தேடிப் பார்ப்பது எனது பொறுப்பு

தற்போதைய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் போதே மத்ரஸாக்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளீர்ப்பது மற்றும் அவற்றுடைய செயற்பாடுகள் தொடர்பில் முறையான பொறிமுறையொன்றை வகுத்திருந்ததாகவும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன்...

அட்டுளுகம மீண்டும் தனிமைப்படுத்தலில்

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவின் போகஹவத்தை, பமுணுமுல்ல, கிரிமன்துடாவ, கோராவல, அடலுகம மேற்கு, கலஹாமண்டிய ஆகிய 7 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்ட தபால் சேவைகள்...

தனிமைப்படுத்தப்பட்ட பல பிரதேசங்கள் நாளை விடுவிப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்ப்படுவதாக கொவிட் 19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இன்று அறிவித்துள்ளது. கீழ் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களிலுள்ள பொலிஸ் பிரிவுகள்  தனிமைப்படுத்தலில் இருந்து நாளைய...