Friday, December 4, 2020
Home செய்திகள் உள்நாட்டு செய்திகள்

உள்நாட்டு செய்திகள்

புறக்கோட்டை நாளை திறக்கப்படுகிறது

கொரோனா பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த கொழும்பு மாவட்டத்  தின் புறக்கோட்டை, மட்டக்குளிய, கடற்கரை பொலிஸ் பிரிவுகள் நாளை அதிகாலை 5.00 மணி முதல் திறந்து விடப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தின்...

இலங்கைக்கும் பலஸ்தீனுக்குமிடையிலான உறவுகள் விஷேடமானவை

பிரதமரின் விஷேட செய்தி ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ள சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டுத் தினத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விஷேட செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது விஷேட செய்தியில், பலஸ்தீன் மக்களுடனான உறவை வலுப்படுத்துவது குறித்து...

மீலாத் விழா போட்டி: விண்ணப்பிப்பதற்கான கால எல்லை டிச.07

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செயதுள்ள மீலாத் விழா போட்டி நிகழ்ச்சிகளுக்காக விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக...

கோப் குழு முதல் தடவையாக ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முதற் தடவையாக ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி (Zoom) மூன்று அமைச்சின் செயலாளர்களை நேற்றைய (26) கூட்டத்தில் இணைத்துக்கொண்டிருந்தது. கோப் குழு அதன் தலைவர் பேரா சிரியர்...

கொரோணாவினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 99 ஆக அதிகரிப்பு

நேற்று 26ம் திகதி இடம்பெற்ற 03 கொரோணா மரணங்களையும் சேர்த்து இது வரை இலங்கையில் 99பேர் கொரோணாவினால் மரணித்துள்ளனர். நேற்று மாத்திரம் இலங்கையில் 559 புதிய கோவிட் தொற்றாளர்கள் இணங்கானப்பட்டுள்ளனர். இத னுடன்...

- கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல் லாவின் உருவாக்கப்பட்ட ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பாக இந்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன...

- பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன காடழிப்பு மற்றும் சட்டவிரோத  மரம் வெட்டுதல் என்பவற்றைத் தடுப்பதற்காக இலங்கை வான்படையின் விமானங்களைப் பயன்படுத்தி கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத் துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர்  கமல் குணரத்ன தெரிவிப்பு. சட்டவிரோதமாக...

மத்திய மாகாணத்தில் இதுவரை 339 தொற்றாளர்கள்

மத்திய மாகாணத்தின் கண்டி, மாத் தளை மற்று நுவரெலிய மாவட்டங் களைச் சேர்ந்த 339 நோயாளர்கள் இது வரை (27) அடையாளம் காணப்பட்டுள்ள தாக மத்திய மாகாண சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில்...

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்தி

- முன்னாள் ஜனாதிபதி மைத்ரீபால சிறிசேன ஏப்ரல் 21ம் திகதி தாக்குதலின் பின்னணியில் வெளி நாட்டு சக்தி ஒன்று உள்ளதாக தான் மிக உறுதியாக நம்பு வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா அவர்...

பலவந்தமாக உடல்களை எரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கொரோணா நோயினால் இறப்பவர்களது உடல்களை கட்டயாமாக எரிக் கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக் குழு தெரிவித்துள்ளது. பொது மக்கள் சுகாதாரத்தை பாது காப்பதற்காக கெரோணாவினால்...

முஸ்லிம்களின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதன் பின்னர் முன்கர்- நகீர் என்ற வானவர்கள் கேள்வி கேட்பார்கள்

-பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் தெரிவிப்பு முஸ்லிம்களின் ஜனாஸாக்கம் அடக் கம் செய்வற்கு அனுமதிக்கப்படாமல் எரிக்கப்படுவதன் காரணமாக முஸ்லிம் பெரும் வேதனையில் உள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர்  2021ம் ஆண்டிற்கான வரவு...

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாதுகாப்பிற்கான செயலணியில் அனைத்து இனப் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டும்

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாது காப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள செயலணியில் அனைத்து இனங்களின் பிரதிநிதிகளும் உள்வாங்கப் பட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஒரு...

Most Read

ஜனாஸா விவகாரத்தில் சர்வதேச சட்டங்களுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு முரணாகவும், ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி உட்பட ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு, சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் பல சர்வதேச உள்நாட்டு அமைப்புகள் விடுத்த வேண்டுகோள்களை...

முஸ்லிம் ஊடகங்களை காப்பாற்ற சமூகம் முன்வருமா?

அப்ரா அன்சார் எல்லாத் திசைகளிலும் யுத்த மேகங்கள் சூழ்ந்திருக்கும் இக்கால கட்டத்தில் மனித நேயத்தை விட மனிதனை அழிக்கும் ஆயுதத்திற்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வருகின்றது .ஆயுதக் கலாசாரம் மேலோங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் நியாயம் காற்றில்...

பலஸ்தீனின் சுதந்திரப் போராட்டத்துக்கொரு நீர்த்துளி வார்ப்போம்

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இணைத் தலைவர், இலங்கை-பலஸ்தீன் நட்புறவுச் சங்கம் (இன்றைய தினம் (நவம்பர் 29 ) ஐக்கிய நாடுகள் சபையால் பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதையிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது) ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 29...

தீமை வென்றது : நீதி மரணித்தது: ஐ. நா.சபை உருக்குலைந்தது : உலகமே முடிவுக்கு வந்தது

லத்தீப் பாரூக் இஸ்ரேல் என்ற யூத நாடு பலஸ்தீன மக்களின் பூர்வீக பூமியில் 1947ல் ஸ்தா பிக்கப்பட்டது. மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் இன்று உலகில் இடம்பெற்று வரும் மோதல்கள், யுத் தங்கள்,...