Sunday, November 29, 2020
Home செய்திகள் உள்நாட்டு செய்திகள்

உள்நாட்டு செய்திகள்

வேலு சுதாவோடு தொடர்பானவர்கள் கைது செய்யப்படுவார்கள் – ஜோன் அமரதுங்க

போதைப் பொருள் கடத்தல் மன்னம் வேலு சுதாவோடு தொடர்புடைய கடந்த அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். வேலு சுதா பல முக்கியமான தகவல்களை தெரிவித்துள்ளார்....

அமைச்சர் ராஜித மற்றும் குடும்பத்தினருக்கு அழைப்பானை

அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவரது மனைவி, அவரது இரு புதல்வர்கள் மற்றும் ஏனைய 8 பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பானை விடுத்துள்ளது. அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இரண்டாவது மகன் தமது இள வயது...

இலங்கை முஸ்லிம் ஏனைய சமூகத்தவர்களோடு சமாதானமும் சகவாழ்வாகவும் வாழ்கிறார்கள் – சரத் பொன்சேகா

இலங்கை முஸ்லிம்கள் ஏனைய சமூகத்தவர்களுடன் சமாதானத்துடனும், சகவாழ்வுடனும் வாழ்கின்றனர். இலங்கை முஸ்லிம்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பொறிக்குள் சிக்க மாட்டார்கள் என முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் நடைபெறும்...

சிறு நீரக நோயைக் கட்டுப்படுத்த நீர் தினத்தில் விஷேட திட்டம் – ஹக்கீம்

சிறு நீரக நோய்களை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி விஷேட செயலணி ஒன்றை நியமிக்க முன்வந்ததையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த நகர அபிவிருத்தி, நீர; வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

மத்திய வங்கி ஆளுனர் அதனை விற்றுவிட்டுச் சென்றாலும் பிடிக்க இயலாது – எதிர்க்கட்சித் தலைவர்

சிங்கப்பூர் பிரஜையான அர்ஜுன மகேந்திரன் கள்ளத்தோணியில் வந்துள்ளாரா. அவர் எந்த அடிப்படையில் எமது நாட்டுக்கு வந்தார். சிங்கப்பூர் பிரஜைக்கு இரட்டை பிரஜை வழங்க முடியாது. எமது தேசத்தின் கீர்த்தியை இதனூடாக அரசாங்கம் நாசமாக்கியுள்ளது....

போதைப் பொருள் கடத்தல் மன்னன் சித்தீக் கைது

போதைப் பொருள் கடத்தல் மன்னன் சித்தீக் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. இவர் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டள்ளார். பாகிஸ்தானில் நீண்ட காலமாக தலைமறைவில் அவர் வாழ்ந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கைது...

தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப் பாட பொது பல சேனா எதிர்ப்பு

தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அறிவித்தமை நாட்டின் சட்ட யாப்புக்கு முறனானது என பொது பல சேனா தெரிவித்துள்ளது. நாட்டின் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு இவ்வாறான...

சரத் பொன்சேகா பீல்ட் மார்சல் ஆக தரமுயர்த்தப்பட்டார்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் முதலாவது பீல்ட் மார்சல் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ள விசேட வைபவத்தில் இந்த கௌரவிப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பீல்ட் மார்சல்...

யுனிடி பிலாஸா தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொழும்பு பம்பளபிடியில் அமைந்துள்ள பிரபல கணணி விற்பனை நிலையங்களை உள்ளடக்கிய யுனிடி பிலாஸா கட்டடத்தொகுதியில் இன்று காலை திடீரென தீ ஏற்பட்டுள்ளது. 7 ஆவது மாடியில் ஏற்பட்ட மேற்படி தீயினை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

போர்ட் சிடி நிரப்பு வேலைகள் தொடர்கின்றன.

போர்ட் சிடி துறைமுக நகர பணிகள் அரசாங்கத்தால் தற்காலிகமாக இடைநிறுததப்பட்டன. இது தொடர்பாக சீன மற்றும் இலங்கை அரசுக்கிடையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இருந்த போதிலும் கடல் பகுதியை நிரப்பும் பணிகள் தொடர்ந்தும்...

பயங்கரவாதப் பட்டியலிலிருந்து தமிழ் குழுக்கள் நீக்கம்

பயங்கரவாதப் பட்டியலிலிருந்து 16 தமிழ் குழுக்களை நீக்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் இனத்துடனான புதிய உறவுகளை ஏற்படுத்தும் முயற்சியாக இது அமையும் என அரசு கருதுகிறது. மஹிந்த அரசாங்கம் மீண்டும்...

அர்ஜூன ரனதுங்க மீண்டும் சுதந்திரக் கட்சியில்

ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரனதுங்க மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார். ஏற்கனவே சுதந்திரக்கட்சியின் உறுப்பினராக பரம்பறையாக இருந்து வந்தவர் அர்ஜூன ரனதுங்க. கடந்த அரசாங்கத்தின் போது பல விடயங்களில் அதன்...

Most Read

ஜனாஸா விவகாரத்தில் சர்வதேச சட்டங்களுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு முரணாகவும், ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி உட்பட ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு, சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் பல சர்வதேச உள்நாட்டு அமைப்புகள் விடுத்த வேண்டுகோள்களை...

முஸ்லிம் ஊடகங்களை காப்பாற்ற சமூகம் முன்வருமா?

அப்ரா அன்சார் எல்லாத் திசைகளிலும் யுத்த மேகங்கள் சூழ்ந்திருக்கும் இக்கால கட்டத்தில் மனித நேயத்தை விட மனிதனை அழிக்கும் ஆயுதத்திற்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வருகின்றது .ஆயுதக் கலாசாரம் மேலோங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் நியாயம் காற்றில்...

பலஸ்தீனின் சுதந்திரப் போராட்டத்துக்கொரு நீர்த்துளி வார்ப்போம்

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இணைத் தலைவர், இலங்கை-பலஸ்தீன் நட்புறவுச் சங்கம் (இன்றைய தினம் (நவம்பர் 29 ) ஐக்கிய நாடுகள் சபையால் பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதையிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது) ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 29...

தீமை வென்றது : நீதி மரணித்தது: ஐ. நா.சபை உருக்குலைந்தது : உலகமே முடிவுக்கு வந்தது

லத்தீப் பாரூக் இஸ்ரேல் என்ற யூத நாடு பலஸ்தீன மக்களின் பூர்வீக பூமியில் 1947ல் ஸ்தா பிக்கப்பட்டது. மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் இன்று உலகில் இடம்பெற்று வரும் மோதல்கள், யுத் தங்கள்,...