Sunday, November 29, 2020
Home செய்திகள் உள்நாட்டு செய்திகள்

உள்நாட்டு செய்திகள்

ஒரு வருடத்திற்கு 7 கோடி மதுபான போத்தல்கள் சுற்றாடலுக்குச் சேர்க்கப்படுகின்றது

ஒரு வருடத்திற்கு 70 மில்லியன் (7 கோடி) மதுபான (கால்வாசி) போத்தல்கள் சுற்றாடலுக்கு வீசப்படுவதாக சுற் றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார். குறித்த அனைத்து போத்தல்களும் ஒரு நிறுவனத்தினால் தயாரிக்கப் படும்...

க.பொ.த உயர் தரப் பரீட்சை வினாத் தாள் மதிப்பீடு ஆரம்பம்

உயர் தரப் பரீட்சையின் வினாத்தாள் மதிப்பீடு 25ம் திகதி முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வினாத்தாள் மதிப்பீட்டின்போது சுகாதார வழிமுறைகள் கடைப்பிடிக்கப் பட்டே குறிப்பிட்ட செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் திணைக்...

பொறுப்பற்ற செய்திகளைப் பரப்பும் இணையத்தளங்கள் தடைசெய்யப்படும்

இணையத்தளங்கள் தடைசெய்வது தொடர்பாக இதுவரை எந்தவிதமான முடிவுகள் எடுக்கப்படாவிட்டாலும் சில இணையத்தளங்களைத் தடைசெய்வது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட வேண்டும் என சிறீலங்கா பொது ஜன பெரமுனவின் செயலாளர் பாராளு மன்ற உறுப்பினர்...

நான் ஜனாதிபதிக்காக நீதிமன்றத்தில் சுமார் 35 வழக்குகளில் வாதாடியுள்ளேன்

கடந்த அரசாங்கம் ஜனாதிபதிக் கெதிராக பல்வேறு போலியான வழக் குகளை தாக்கல் செய்திருந்தது. யாராவது ஏதா வது விடயம் ஒன்றுக்காக விசார ணைக்குச் சென்றால் அவர்களை விடு தலை செய்வதற்காக இதில் கோட்டா...

இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் தலைவராக ஈவா வணசுந்தர

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலை வராக ஈவா வணசுந்தரவை நியமிப்பதற்காக அவரது பெயர் பாராளுமன்ற சபைக்கு ஜனா திபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஈவா வணசுந்தர இதற்கு முன்னர் உயர் நீதி மன்றத்தின்...

சரத் வீரசேகரவிற்கு கெபினற் அமைச்சு

ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பொதுப் பாதுகாப்பு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தார். மேலும் அமைச்சர்  சமல் ராஜபக்ஷ உள்நாட்டலுவல்கள் மற்றும்...

கொரோனாவால் இறப்பவர்களின் இறுதிச் சடங்கிற்கு 58,000 ரூபாய் அறவிடப்படுகின்றதா?

பா.உ. முஜிபுர் ரஹ்மான் கேள்வி கோவிட் காரணமாக இறப்பவர் களின் இறுதிச் சடங்கிற்கு இறந்தவர் களின் குடும்பத்தாரிடம் 58,000 ரூபாய் பணம் அறவிடப்படுகின்றதா என பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்...

மத்ரஸாக்கள் தொடர்பில் தேடிப் பார்ப்பது எனது பொறுப்பு

தற்போதைய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் போதே மத்ரஸாக்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளீர்ப்பது மற்றும் அவற்றுடைய செயற்பாடுகள் தொடர்பில் முறையான பொறிமுறையொன்றை வகுத்திருந்ததாகவும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன்...

அட்டுளுகம மீண்டும் தனிமைப்படுத்தலில்

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவின் போகஹவத்தை, பமுணுமுல்ல, கிரிமன்துடாவ, கோராவல, அடலுகம மேற்கு, கலஹாமண்டிய ஆகிய 7 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்ட தபால் சேவைகள்...

தனிமைப்படுத்தப்பட்ட பல பிரதேசங்கள் நாளை விடுவிப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்ப்படுவதாக கொவிட் 19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இன்று அறிவித்துள்ளது. கீழ் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களிலுள்ள பொலிஸ் பிரிவுகள்  தனிமைப்படுத்தலில் இருந்து நாளைய...

பாடசாலைப் போக்குவரத்துகள் வழிகாட்டலுக்கமைய நடைபெற வேண்டும்

பாடசாலை மாணவர்களுக்கென போக்குவரத்து சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டிகளுக்கு அமைவாக வாகன சாரதிகளிடம்  செயல்படுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார். பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில்...

பாடசாலைகள் நாளை ஆரம்பம்: பயமின்றி பாடசாலைக்கு அனுப்புங்கள்

பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இது தொடர்பாக தெரிவிக்கையில், மேல் மாகாணத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள்...

Most Read

ஜனாஸா விவகாரத்தில் சர்வதேச சட்டங்களுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு முரணாகவும், ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி உட்பட ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு, சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் பல சர்வதேச உள்நாட்டு அமைப்புகள் விடுத்த வேண்டுகோள்களை...

முஸ்லிம் ஊடகங்களை காப்பாற்ற சமூகம் முன்வருமா?

அப்ரா அன்சார் எல்லாத் திசைகளிலும் யுத்த மேகங்கள் சூழ்ந்திருக்கும் இக்கால கட்டத்தில் மனித நேயத்தை விட மனிதனை அழிக்கும் ஆயுதத்திற்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வருகின்றது .ஆயுதக் கலாசாரம் மேலோங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் நியாயம் காற்றில்...

பலஸ்தீனின் சுதந்திரப் போராட்டத்துக்கொரு நீர்த்துளி வார்ப்போம்

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இணைத் தலைவர், இலங்கை-பலஸ்தீன் நட்புறவுச் சங்கம் (இன்றைய தினம் (நவம்பர் 29 ) ஐக்கிய நாடுகள் சபையால் பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதையிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது) ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 29...

தீமை வென்றது : நீதி மரணித்தது: ஐ. நா.சபை உருக்குலைந்தது : உலகமே முடிவுக்கு வந்தது

லத்தீப் பாரூக் இஸ்ரேல் என்ற யூத நாடு பலஸ்தீன மக்களின் பூர்வீக பூமியில் 1947ல் ஸ்தா பிக்கப்பட்டது. மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் இன்று உலகில் இடம்பெற்று வரும் மோதல்கள், யுத் தங்கள்,...