Sunday, November 29, 2020
Home செய்திகள் உள்நாட்டு செய்திகள்

உள்நாட்டு செய்திகள்

அலுவலக புகையிரதங்கள் நாளை ஓடும்

சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை கடைபிடித்து நாளை தொடக்கம் அலுவலக ரயில்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படும் இலங்கை ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் குறித்த ரயில்கள் நிறுத்தப்படாது எனவும்...

அடுத்தவரை குற்றம் சாட்டாமல் ரிஷாத் 50 கோடி செலுத்த வேண்டும்

ரிஷாட் பதியுதீன் என்பவர் நீதிபதி கிடையாது. வில்பத்து விவகாரத்துக்கு அவரே பொறுப்புக்கூற வேண்டும். அவர் தொடர்பிலேயே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் அவர் செயற்படக்கூடாது என்பதுடன் மற்றையவர்கள்மீது...

நாமல்கமவிலும் மரங்களை மீள நடுமாறு உத்தரவிடப்படுமா ? கேட்கிறார் ரிஷாத்

மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டைப் பிரதேசங்களைச் சேர்ந்த 5000 சிங்களவர்களை கலபோகஸ்வெவ நாமல்கம பிரதேசத்தில் மீளக்குடியமர்த்துவதற்கு அங்கிருந்த நூறு வருடங்கள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டன. ஆனால் அதற்கு எதிராக யாரும் முறைப்பாடு செய்வதில்லை. வில்பத்து...

எல்லை நிர்ணயத்தின் பின் கல்முனை பிரதேச செயலகம் பற்றி முடிவுக்கு வருவதே நல்லது

இரண்டு தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையில் பரந்துபட்ட முறையில் உடன்பாடுகள் காணப்பட வேண்டும். எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையின் பின்னர் சுமூகமான பேச்சுவார்த்தையின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஏனைய...

கொரோனாவால் மரணித்த அலிசப்ரியின் உறவினர் அடக்கம் செய்யப்பட்டாரா ?

நீதிஅமைச்சர் அலிசப்ரியின் தூரத்து உறவான ரத்மலானை பொருபன வலகம்பா வீதியில் வசித்த அஹமட் ஜுனைதீன் பாதிமா நளீபாவின் ஜனாஸா கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அனித்தா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த...

2021 க்கான பாடசாலை நாட்காட்டியில் விடுமுறை குறைப்பு

கொரோனாத் தொற்றின் காரணமாக இவ்வாண்டு பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக 2021 இல் விடுமுறைகள் குறைக்கப்பட்ட பாடசாலை நாட்காட்டி கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கை இல 33/2020 இன்படி நாட்காட்டி சிங்கள தமிழ் மற்றும் முஸ்ஸிம்...

நாளை புகையிரதம் நிறுத்தப்படும் நிலையங்கள்

கொழும்பு கோட்டை தவிர எந்தத் தனிமைப்படுத்தல் பிரதேசங்களிலுமுள்ள புகையிரத நிலையங்களிலும் நிறுத்தப்பட மாட்டாது என புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. நிறுத்தப்படாத நிலையங்கள் பிரதான பாதை – மருதானை, தெமட்டகொட, களனிய, வணவாசல, எந்டேரமுல்ல, ஹொரபே, ராகம,...

ஜனாதிபதி மக்களுக்கு உரையாற்றவுள்ளார்

எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். அவரது உரை அனைத்து வானொலி, தொலைக்காட்சிகளிலும் ஒலி,ஒளிபரப்புச் செய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப்...

நாளை கொழும்பில் அலுவலகங்கள் செயற்பட முடியும்

நாளை (16) அதிகாலை 5.00 மணி முதல் கொழும்பில் தனிமைப்படுத்தலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள இலங்கை முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியவற்றில் தொழிற்படும் நிறுவனங்கள், இந்தப் பகுதிகளில் இயங்கும் நீதிமன்ற...

பட்டிகலோ கம்பஸுக்கு முன்னாள் ஜனாதிபதியே காணி வழங்கினார்

பட்டிகலோ கம்பஸ் நிர்மாணத்துக்கென மகாவலி காணியை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது வழங்கினார் என ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில்...

புறக்கோட்டை மெனிங் சந்தை 20 ஆம் திகதி முதல் பேலியகொடையில்

பேலியகொடை புதிய மெனிங் சந்தையின் நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் புதிய மெனிங் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அன்றைய...

கொரோனா சிகிச்சை நிலையங்களில் நெருக்கடி இல்லை

நாடளாவிய ரீதியில் 36 சிகிச்சை நிலையங்களில் கொரோனா நோயாளர்களுக்கு தற்போது சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.இந்த நிலையங்களில் 2800 படுக்கைகள் தயார் நிலையிலுள்ளன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா...

Most Read

ஜனாஸா விவகாரத்தில் சர்வதேச சட்டங்களுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு முரணாகவும், ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி உட்பட ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு, சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் பல சர்வதேச உள்நாட்டு அமைப்புகள் விடுத்த வேண்டுகோள்களை...

முஸ்லிம் ஊடகங்களை காப்பாற்ற சமூகம் முன்வருமா?

அப்ரா அன்சார் எல்லாத் திசைகளிலும் யுத்த மேகங்கள் சூழ்ந்திருக்கும் இக்கால கட்டத்தில் மனித நேயத்தை விட மனிதனை அழிக்கும் ஆயுதத்திற்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வருகின்றது .ஆயுதக் கலாசாரம் மேலோங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் நியாயம் காற்றில்...

பலஸ்தீனின் சுதந்திரப் போராட்டத்துக்கொரு நீர்த்துளி வார்ப்போம்

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இணைத் தலைவர், இலங்கை-பலஸ்தீன் நட்புறவுச் சங்கம் (இன்றைய தினம் (நவம்பர் 29 ) ஐக்கிய நாடுகள் சபையால் பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதையிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது) ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 29...

தீமை வென்றது : நீதி மரணித்தது: ஐ. நா.சபை உருக்குலைந்தது : உலகமே முடிவுக்கு வந்தது

லத்தீப் பாரூக் இஸ்ரேல் என்ற யூத நாடு பலஸ்தீன மக்களின் பூர்வீக பூமியில் 1947ல் ஸ்தா பிக்கப்பட்டது. மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் இன்று உலகில் இடம்பெற்று வரும் மோதல்கள், யுத் தங்கள்,...